Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 4:24 in Tamil

Home Bible Luke Luke 4 Luke 4:24

லூக்கா 4:24
ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
ஆனாலும் ஒரு தீர்க்கதரிசியை அவனுடைய சொந்த ஊரிலே ஒருவனும் அங்கீகரிக்கமாட்டான் என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு தீர்க்கதரிசியை அவனது சொந்த நகரத்தார் ஏற்றுக்கொள்வதில்லை.

Thiru Viviliam
ஆனால், நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

Luke 4:23Luke 4Luke 4:25

King James Version (KJV)
And he said, Verily I say unto you, No prophet is accepted in his own country.

American Standard Version (ASV)
And he said, Verily I say unto you, No prophet is acceptable in his own country.

Bible in Basic English (BBE)
And he said to them, Truly I say to you, No prophet is honoured in his country.

Darby English Bible (DBY)
And he said, Verily I say to you, that no prophet is acceptable in his [own] country.

World English Bible (WEB)
He said, “Most assuredly I tell you, no prophet is acceptable in his hometown.

Young’s Literal Translation (YLT)
and he said, `Verily I say to you — No prophet is accepted in his own country;

லூக்கா Luke 4:24
ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
And he said, Verily I say unto you, No prophet is accepted in his own country.

εἶπενeipenEE-pane
δέdethay
Ἀμὴνamēnah-MANE
λέγωlegōLAY-goh
ὑμῖνhyminyoo-MEEN
ὅτιhotiOH-tee
οὐδεὶςoudeisoo-THEES
προφήτηςprophētēsproh-FAY-tase
δεκτόςdektosthake-TOSE
ἐστινestinay-steen
ἐνenane
τῇtay
πατρίδιpatridipa-TREE-thee
αὐτοῦautouaf-TOO

Cross Reference

மத்தேயு 13:57
அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

யோவான் 4:44
ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.

மாற்கு 6:4
இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3
நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.


Tags ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
Luke 4:24 in Tamil Concordance Luke 4:24 in Tamil Interlinear Luke 4:24 in Tamil Image