Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 23:53 in Tamil

Home Bible Luke Luke 23 Luke 23:53

லூக்கா 23:53
அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

Tamil Indian Revised Version
அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

Tamil Easy Reading Version
எனவே யோசேப்பு சிலுவையில் இருந்து இயேசுவின் உடலைக் கீழே இறக்கி ஒரு துணியால் உடலைச் சுற்றினான். பிறகு பாறைக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் இயேசுவின் உடலை வைத்தான். அக்கல்லறை அதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

Thiru Viviliam
அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.

Luke 23:52Luke 23Luke 23:54

King James Version (KJV)
And he took it down, and wrapped it in linen, and laid it in a sepulchre that was hewn in stone, wherein never man before was laid.

American Standard Version (ASV)
And he took it down, and wrapped it in a linen cloth, and laid him in a tomb that was hewn in stone, where never man had yet lain.

Bible in Basic English (BBE)
And he took it down, and folding it in a linen cloth, he put it in a place cut in the rock for a dead body; and no one had ever been put in it.

Darby English Bible (DBY)
and having taken it down, wrapped it in fine linen and placed him in a tomb hewn in the rock, where no one had ever been laid.

World English Bible (WEB)
He took it down, and wrapped it in a linen cloth, and laid him in a tomb that was cut in stone, where no one had ever been laid.

Young’s Literal Translation (YLT)
and having taken it down, he wrapped it in fine linen, and placed it in a tomb hewn out, where no one was yet laid.

லூக்கா Luke 23:53
அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
And he took it down, and wrapped it in linen, and laid it in a sepulchre that was hewn in stone, wherein never man before was laid.

καὶkaikay
καθελὼνkathelōnka-thay-LONE
αὐτὸautoaf-TOH
ἐνετύλιξενenetylixenane-ay-TYOO-lee-ksane
αὐτὸautoaf-TOH
σινδόνιsindoniseen-THOH-nee
καὶkaikay
ἔθηκενethēkenA-thay-kane
αὐτὸautoaf-TOH
ἐνenane
μνήματιmnēmatim-NAY-ma-tee
λαξευτῷlaxeutōla-ksayf-TOH
οὗhouoo
οὐκoukook
ἦνēnane
οὐδέπωoudepōoo-THAY-poh
οὐδεὶςoudeisoo-THEES
κείμενοςkeimenosKEE-may-nose

Cross Reference

ஏசாயா 53:9
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

மத்தேயு 27:59
யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,

மாற்கு 15:46
அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.


Tags அதை இறக்கி மெல்லிய துப்பட்டியிலே சுற்றி கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்
Luke 23:53 in Tamil Concordance Luke 23:53 in Tamil Interlinear Luke 23:53 in Tamil Image