Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 23:25 in Tamil

Luke 23:25 Bible Luke Luke 23

லூக்கா 23:25
கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.

Tamil Indian Revised Version
கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.

Tamil Easy Reading Version
மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர்.

Thiru Viviliam
கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.

Luke 23:24Luke 23Luke 23:26

King James Version (KJV)
And he released unto them him that for sedition and murder was cast into prison, whom they had desired; but he delivered Jesus to their will.

American Standard Version (ASV)
And he released him that for insurrection and murder had been cast into prison, whom they asked for; but Jesus he delivered up to their will.

Bible in Basic English (BBE)
And in answer to their request, he let that man go free who had been in prison for acting against the government and causing death, and Jesus he gave up to their pleasure.

Darby English Bible (DBY)
And he released him who, for tumult and murder, had been cast into prison, whom they begged for, and Jesus he delivered up to their will.

World English Bible (WEB)
He released him who had been thrown into prison for insurrection and murder, for whom they asked, but he delivered Jesus up to their will.

Young’s Literal Translation (YLT)
and he released him who because of sedition and murder hath been cast into the prison, whom they were asking, and Jesus he gave up to their will.

லூக்கா Luke 23:25
கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.
And he released unto them him that for sedition and murder was cast into prison, whom they had desired; but he delivered Jesus to their will.

And
ἀπέλυσενapelysenah-PAY-lyoo-sane
he
released
δὲdethay
unto
them
αὐτοῖςautoisaf-TOOS
him
that
τὸνtontone
for
διὰdiathee-AH
sedition
στάσινstasinSTA-seen
and
καὶkaikay
murder
φόνονphononFOH-none
was
cast
βεβλημένονbeblēmenonvay-vlay-MAY-none
into
εἰςeisees

τὴνtēntane
prison,
φυλακὴνphylakēnfyoo-la-KANE
whom
ὃνhonone
they
had
desired;
ᾐτοῦντοētountoay-TOON-toh

τὸνtontone
but
δὲdethay
delivered
he
Ἰησοῦνiēsounee-ay-SOON
Jesus
παρέδωκενparedōkenpa-RAY-thoh-kane
to
their
τῷtoh

θελήματιthelēmatithay-LAY-ma-tee
will.
αὐτῶνautōnaf-TONE

லூக்கா 23:25 in English

kalakaththinimiththamum Kolaipaathakaththinimiththamum Kaavalil Podappattirunthavanai Avarkal Kaettukkonndapatiyae Viduthalaiyaakki, Yesuvaiyo Avarkal Ishdaththukku Oppukkoduththaan.


Tags கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்
Luke 23:25 in Tamil Concordance Luke 23:25 in Tamil Interlinear Luke 23:25 in Tamil Image

Read Full Chapter : Luke 23