Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 23:15 in Tamil

Home Bible Luke Luke 23 Luke 23:15

லூக்கா 23:15
உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை: மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே,

Tamil Indian Revised Version
உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.

Tamil Easy Reading Version
மேலும் ஏரோதுவும் அவரிடம் தவறேதும் காணவில்லை. மீண்டும் இயேசுவை நம்மிடமே திருப்பி அனுப்பினான் ஏரோது. அவருக்கு மரணதண்டனை தரத் தேவையில்லை.

Thiru Viviliam
ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு.

Luke 23:14Luke 23Luke 23:16

King James Version (KJV)
No, nor yet Herod: for I sent you to him; and, lo, nothing worthy of death is done unto him.

American Standard Version (ASV)
no, nor yet Herod: for he sent him back unto us; and behold, nothing worthy of death hath been done by him.

Bible in Basic English (BBE)
And Herod is of the same opinion, for he has sent him back to us; for, you see, he has done nothing for which I might put him to death.

Darby English Bible (DBY)
nor Herod either, for I remitted you to him, and behold, nothing worthy of death is done by him.

World English Bible (WEB)
Neither has Herod, for I sent you to him, and see, nothing worthy of death has been done by him.

Young’s Literal Translation (YLT)
no, nor yet Herod, for I sent you back unto him, and lo, nothing worthy of death is having been done by him;

லூக்கா Luke 23:15
உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை: மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே,
No, nor yet Herod: for I sent you to him; and, lo, nothing worthy of death is done unto him.

ἀλλ'allal
οὐδὲoudeoo-THAY
Ἡρῴδηςhērōdēsay-ROH-thase
ἀνέπεμψαanepempsaah-NAY-pame-psa
γὰρgargahr
ὑμᾶςhymasyoo-MAHS
πρὸςprosprose
αὐτὸνautonaf-TONE
καὶkaikay
ἰδού,idouee-THOO
οὐδὲνoudenoo-THANE
ἄξιονaxionAH-ksee-one
θανάτουthanatoutha-NA-too
ἐστὶνestinay-STEEN
πεπραγμένονpepragmenonpay-prahg-MAY-none
αὐτῷ·autōaf-TOH


Tags உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன் அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே
Luke 23:15 in Tamil Concordance Luke 23:15 in Tamil Interlinear Luke 23:15 in Tamil Image