லூக்கா 22:12
அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒருபெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
Tamil Indian Revised Version
அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மாடிவீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
Tamil Easy Reading Version
உடனே அந்த வீட்டின் சொந்தக்காரனான அம்மனிதன் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவான். இந்த அறை உங்களுக்குத் தயாராக இருக்கும். பஸ்கா விருந்தை அங்கே தயாரியுங்கள்” என்றார்.
Thiru Viviliam
அவர் மேல்மாடியில் தேவையான வசதிகள் அமைந்த ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அங்கே ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
King James Version (KJV)
And he shall shew you a large upper room furnished: there make ready.
American Standard Version (ASV)
And he will show you a large upper room furnished: there make ready.
Bible in Basic English (BBE)
And he will take you up to a great room with a table and seats: there make ready.
Darby English Bible (DBY)
And *he* will shew you a large upper room furnished: there make ready.
World English Bible (WEB)
He will show you a large, furnished upper room. Make preparations there.”
Young’s Literal Translation (YLT)
and he shall show you a large upper room furnished, there make ready;’
லூக்கா Luke 22:12
அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒருபெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
And he shall shew you a large upper room furnished: there make ready.
And he | κἀκεῖνος | kakeinos | ka-KEE-nose |
shall shew | ὑμῖν | hymin | yoo-MEEN |
you | δείξει | deixei | THEE-ksee |
large a | ἀνώγεον | anōgeon | ah-NOH-gay-one |
upper room | μέγα | mega | MAY-ga |
furnished: | ἐστρωμένον· | estrōmenon | ay-stroh-MAY-none |
there | ἐκεῖ | ekei | ake-EE |
make ready. | ἑτοιμάσατε | hetoimasate | ay-too-MA-sa-tay |
லூக்கா 22:12 in English
Tags அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒருபெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான் அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்
Luke 22:12 in Tamil Concordance Luke 22:12 in Tamil Interlinear Luke 22:12 in Tamil Image
Read Full Chapter : Luke 22