Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 16:4 in Tamil

Home Bible Luke Luke 16 Luke 16:4

லூக்கா 16:4
உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;

Tamil Indian Revised Version
நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;

Tamil Easy Reading Version
நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான்.

Thiru Viviliam
வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

Luke 16:3Luke 16Luke 16:5

King James Version (KJV)
I am resolved what to do, that, when I am put out of the stewardship, they may receive me into their houses.

American Standard Version (ASV)
I am resolved what to do, that, when I am put out of the stewardship, they may receive me into their houses.

Bible in Basic English (BBE)
I have come to a decision what to do, so that when I am put out of my position they will take me into their houses.

Darby English Bible (DBY)
I know what I will do, that when I shall have been removed from the stewardship I may be received into their houses.

World English Bible (WEB)
I know what I will do, so that when I am removed from management, they may receive me into their houses.’

Young’s Literal Translation (YLT)
I have known what I shall do, that, when I may be removed from the stewardship, they may receive me to their houses.

லூக்கா Luke 16:4
உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
I am resolved what to do, that, when I am put out of the stewardship, they may receive me into their houses.

ἔγνωνegnōnA-gnone
τίtitee
ποιήσωpoiēsōpoo-A-soh
ἵναhinaEE-na
ὅτανhotanOH-tahn
μετασταθῶmetastathōmay-ta-sta-THOH
τῆςtēstase
οἰκονομίαςoikonomiasoo-koh-noh-MEE-as
δέξωνταίdexōntaiTHAY-ksone-TAY
μεmemay
εἰςeisees
τοὺςtoustoos
οἴκουςoikousOO-koos
αὐτῶνautōnaf-TONE

Cross Reference

நீதிமொழிகள் 30:9
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப்போஷித்தருளும்.

எரேமியா 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

யாக்கோபு 3:15
இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.


Tags உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு
Luke 16:4 in Tamil Concordance Luke 16:4 in Tamil Interlinear Luke 16:4 in Tamil Image