லூக்கா 16:12
வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
Tamil Indian Revised Version
வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
Tamil Easy Reading Version
யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.
Thiru Viviliam
பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?⒫
King James Version (KJV)
And if ye have not been faithful in that which is another man’s, who shall give you that which is your own?
American Standard Version (ASV)
And if ye have not been faithful in that which is another’s, who will give you that which is your own?
Bible in Basic English (BBE)
And if you have not been true in your care of the property of other people, who will give you that which is yours?
Darby English Bible (DBY)
and if ye have not been faithful in that which is another’s, who shall give to you your own?
World English Bible (WEB)
If you have not been faithful in that which is another’s, who will give you that which is your own?
Young’s Literal Translation (YLT)
and if in the other’s ye became not faithful — your own, who shall give to you?
லூக்கா Luke 16:12
வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
And if ye have not been faithful in that which is another man's, who shall give you that which is your own?
| καὶ | kai | kay | |
| εἰ | ei | ee | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ἀλλοτρίῳ | allotriō | al-loh-TREE-oh | |
| πιστοὶ | pistoi | pee-STOO | |
| οὐκ | ouk | ook | |
| ἐγένεσθε | egenesthe | ay-GAY-nay-sthay | |
| τὸ | to | toh | |
| ὑμέτερον | hymeteron | yoo-MAY-tay-rone | |
| τίς | tis | tees | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| δώσει | dōsei | THOH-see |
Cross Reference
லுூக்கா 19:13
புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
1 நாளாகமம் 29:14
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.
யோபு 1:21
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.
எசேக்கியேல் 16:16
உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
ஓசியா 2:8
தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
மத்தேயு 25:14
அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்தியை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
Tags வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால் உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்
Luke 16:12 in Tamil Concordance Luke 16:12 in Tamil Interlinear Luke 16:12 in Tamil Image