லூக்கா 15:23
கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
Tamil Indian Revised Version
கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
Tamil Easy Reading Version
நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம்.
Thiru Viviliam
கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.
King James Version (KJV)
And bring hither the fatted calf, and kill it; and let us eat, and be merry:
American Standard Version (ASV)
and bring the fatted calf, `and’ kill it, and let us eat, and make merry:
Bible in Basic English (BBE)
And get the fat young ox and put it to death, and let us have a feast, and be glad.
Darby English Bible (DBY)
and bring the fatted calf and kill it, and let us eat and make merry:
World English Bible (WEB)
Bring the fattened calf, kill it, and let us eat, and celebrate;
Young’s Literal Translation (YLT)
and having brought the fatted calf, kill `it’, and having eaten, we may be merry,
லூக்கா Luke 15:23
கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
And bring hither the fatted calf, and kill it; and let us eat, and be merry:
| καὶ | kai | kay | |
| ἐνέγκαντες | enenkantes | ay-NAYNG-kahn-tase | |
| τὸν | ton | tone | |
| μόσχον | moschon | MOH-skone | |
| τὸν | ton | tone | |
| σιτευτόν | siteuton | see-tayf-TONE | |
| θύσατε | thysate | THYOO-sa-tay | |
| καὶ | kai | kay | |
| φαγόντες | phagontes | fa-GONE-tase | |
| εὐφρανθῶμεν | euphranthōmen | afe-frahn-THOH-mane |
Cross Reference
ஏசாயா 25:6
சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும் ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.
ஆதியாகமம் 18:7
ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்திலே சமைத்தான்.
சங்கீதம் 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
நீதிமொழிகள் 9:2
தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,
ஏசாயா 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
மத்தேயு 22:2
பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
Tags கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள் நாம் புசித்து சந்தோஷமாயிருப்போம்
Luke 15:23 in Tamil Concordance Luke 15:23 in Tamil Interlinear Luke 15:23 in Tamil Image