Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 10:17 in Tamil

Home Bible Luke Luke 10 Luke 10:17

லூக்கா 10:17
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.

Tamil Easy Reading Version
எழுபத்திரண்டு மனிதர்களும் தங்கள் பயணத்தை முடித்துத் திரும்பியபோது மிக்க மகிழ்வோடு காணப்பட்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, உங்கள் பெயரைக் கூறியபோது பிசாசுகள்கூட எங்களுக்குக் கீழ்ப்படிந்தன” என்றார்கள்.

Thiru Viviliam
பின்னர், எழுபத்திரண்டு* பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர்.

Title
சாத்தான் விழுதல்

Other Title
எழுபத்திரண்டு சீடர்களும் திரும்பிவருதல்

Luke 10:16Luke 10Luke 10:18

King James Version (KJV)
And the seventy returned again with joy, saying, Lord, even the devils are subject unto us through thy name.

American Standard Version (ASV)
And the seventy returned with joy, saying, Lord, even the demons are subject unto us in thy name.

Bible in Basic English (BBE)
And the seventy came back with joy, saying, Lord, even the evil spirits are under our power in your name.

Darby English Bible (DBY)
And the seventy returned with joy, saying, Lord, even the demons are subject to us through thy name.

World English Bible (WEB)
The seventy returned with joy, saying, “Lord, even the demons are subject to us in your name!”

Young’s Literal Translation (YLT)
And the seventy turned back with joy, saying, `Sir, and the demons are being subjected to us in thy name;’

லூக்கா Luke 10:17
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
And the seventy returned again with joy, saying, Lord, even the devils are subject unto us through thy name.

Ὑπέστρεψανhypestrepsanyoo-PAY-stray-psahn
δὲdethay
οἱhoioo
ἑβδομήκονταhebdomēkontaave-thoh-MAY-kone-ta
μετὰmetamay-TA
χαρᾶςcharasha-RAHS
λέγοντεςlegontesLAY-gone-tase
ΚύριεkyrieKYOO-ree-ay
καὶkaikay
τὰtata
δαιμόνιαdaimoniathay-MOH-nee-ah
ὑποτάσσεταιhypotassetaiyoo-poh-TAHS-say-tay
ἡμῖνhēminay-MEEN
ἐνenane
τῷtoh
ὀνόματίonomatioh-NOH-ma-TEE
σουsousoo

Cross Reference

மாற்கு 16:17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

லுூக்கா 9:1
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

லுூக்கா 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.

லுூக்கா 10:9
அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.


Tags பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து ஆண்டவரே உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்
Luke 10:17 in Tamil Concordance Luke 10:17 in Tamil Interlinear Luke 10:17 in Tamil Image