1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம்மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்.
Aaseervathiyum Karththarae Aanantham Mikavae PowerPoint
Aaseervathiyum Karththarae Aanantham Mikavae - ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே Lyrics
Aaseervathiyum Karththarae Aanantham Mikavae PPT
Download Aaseervathiyum Karththarae Aanantham Mikavae Tamil PPT