Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ean Indha Paadugal Umakku - ஏன் இந்தப் பாடுகள் உமக்கு

ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவே காயங்கள் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோர காட்சியும் எதற்கு

சிந்தையில் பாவம் செய்ததால் தான்
சிரசினில் முள்முடி அறைந்தனரா
இரத்தம் ஆறாக ஓடிடுதே
இதயம் புழுவாக துடிக்கிறதே

தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
தருகிறேன் எந்தன் இதயமதை
தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
தாகத்தை தீர்த்திட வருகின்றேன்

Ean indha paadugal umakku Lyrics in English

Aen inthap paadukal umakku en Yesuvae kaayangal etharku kaikal kaalkalil aannikal paaya kora kaatchiyum etharkusinthaiyil paavam seythathaal thaan sirasinil mulmuti arainthanaraa iraththam aaraaka odiduthae ithayam puluvaaka thutikkirathaethiyaakamaay jeevanai eenthathaalae tharukiraேn enthan ithayamathai thaakamaay siluvaiyil thongineerae thaakaththai theerththida varukinten

PowerPoint Presentation Slides for the song Ean indha paadugal umakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ean Indha Paadugal Umakku – ஏன் இந்தப் பாடுகள் உமக்கு PPT
Ean Indha Paadugal Umakku PPT

Ean indha paadugal umakku Song Meaning

Why these songs for you
My Jesus, why the wounds?
Nails flow on hands and feet
Why the demanding scene

It is because of sin in thinking
Did they stick a pin in Sirasin?
Let the blood flow
The heart beats like a worm

Because he sacrificed his life
I will give you whose heart it is
You hanged on the cross thirsty
I am coming to quench my thirst

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாடுகள் உமக்கு இயேசுவே காயங்கள் எதற்கு கைகள் கால்களில் ஆணிகள் பாய கோர காட்சியும் எதற்குசிந்தையில் பாவம் செய்ததால் சிரசினில் முள்முடி அறைந்தனரா இரத்தம் ஆறாக தமிழ்