Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 8:30 in Tamil

Home Bible Leviticus Leviticus 8 Leviticus 8:30

லேவியராகமம் 8:30
மோசே அபிஷேக தைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள் மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
மோசே அபிஷேகத்தைலத்திலும், பலிபீடத்தின்மேல் இருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவனுடைய உடைகளின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகளின்மேலும் தெளித்து, ஆரோனையும் அவனுடைய உடைகளையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய மகன்களின் உடைகளையும் பரிசுத்தப்படுத்தினான்.

Tamil Easy Reading Version
மோசே கொஞ்சம் அபிஷேக எண்ணெயையும் பலிபீடத்தில் உள்ள இரத்தத்தையும் எடுத்து, அவற்றை ஆரோனின் மேலும் அவனது ஆடைகளின் மேலும் தெளித்தான். பிறகு அவற்றை ஆரோனின் மகன்கள் மீதும் அவர்களின் ஆடைகள் மேலும் தெளித்தான். இவ்வாறு அவன் ஆரோன், அவனது மகன்கள், அவர்களின் ஆடைகள் அனைத்தையும் பரிசுத்தமாக்கினான்.

Thiru Viviliam
மோசே திருப்பொழிவு எண்ணெயிலும் பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும் அவர்தம் உடைகள்மேலும் ஆரோனின் புதல்வர் மேலும் அவர்கள் உடைகள்மேலும் தெளித்தார்; இவ்வாறு ஆரோனையும் அவர் உடைகளையும் அவர் புதல்வரையும் அவர்கள் உடைகளையும் புனிதப்படுத்தினார்.⒫

Leviticus 8:29Leviticus 8Leviticus 8:31

King James Version (KJV)
And Moses took of the anointing oil, and of the blood which was upon the altar, and sprinkled it upon Aaron, and upon his garments, and upon his sons, and upon his sons’ garments with him; and sanctified Aaron, and his garments, and his sons, and his sons’ garments with him.

American Standard Version (ASV)
And Moses took of the anointing oil, and of the blood which was upon the altar, and sprinkled it upon Aaron, upon his garments, and upon his sons, and upon his sons’ garments with him, and sanctified Aaron, his garments, and his sons, and his sons’ garments with him.

Bible in Basic English (BBE)
And Moses took some of the holy oil and of the blood which was on the altar and put it on Aaron and on his robes, and on his sons and on his sons’ robes; and made Aaron holy, and his robes and his sons and his sons’ robes with him.

Darby English Bible (DBY)
And Moses took of the anointing oil, and of the blood that was on the altar, and sprinkled [it] on Aaron, on his garments, and on his sons, and on his sons’ garments with him; and hallowed Aaron, his garments, and his sons, and his sons’ garments with him.

Webster’s Bible (WBT)
And Moses took of the anointing oil, and of the blood which was upon the altar, and sprinkled it upon Aaron, and upon his garments, and upon his sons, and upon his sons’ garments with him; and sanctified Aaron, and his garments, and his sons, and his sons’ garments with him.

World English Bible (WEB)
Moses took some of the anointing oil, and some of the blood which was on the altar, and sprinkled it on Aaron, on his garments, and on his sons, and on his sons’ garments with him, and sanctified Aaron, his garments, and his sons, and his sons’ garments with him.

Young’s Literal Translation (YLT)
And Moses taketh of the anointing oil, and of the blood which `is’ on the altar, and sprinkleth on Aaron, on his garments, and on his sons, and on the garments of his sons with him, and he sanctifieth Aaron, his garments, and his sons, and the garments of his sons with him.

லேவியராகமம் Leviticus 8:30
மோசே அபிஷேக தைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள் மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.
And Moses took of the anointing oil, and of the blood which was upon the altar, and sprinkled it upon Aaron, and upon his garments, and upon his sons, and upon his sons' garments with him; and sanctified Aaron, and his garments, and his sons, and his sons' garments with him.

was
and
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
it
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
and
took
Moses
מִשֶּׁ֣מֶןmiššemenmee-SHEH-men
And
הַמִּשְׁחָ֗הhammišḥâha-meesh-HA
oil,
of
וּמִןûminoo-MEEN
the
anointing
הַדָּם֮haddāmha-DAHM
of
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
the
עַלʿalal
blood
which
הַמִּזְבֵּחַ֒hammizbēḥaha-meez-bay-HA
upon
altar,
וַיַּ֤זwayyazva-YAHZ
the
sprinkled
עַֽלʿalal
and
אַהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
upon
Aaron,
עַלʿalal
upon
his
בְּגָדָ֔יוbĕgādāywbeh-ɡa-DAV
garments,
upon
וְעַלwĕʿalveh-AL
and
his
בָּנָ֛יוbānāywba-NAV
sons,
and
וְעַלwĕʿalveh-AL
upon
garments
בִּגְדֵ֥יbigdêbeeɡ-DAY
sons'
בָנָ֖יוbānāywva-NAV
his
אִתּ֑וֹʾittôEE-toh
with
him;
and
וַיְקַדֵּ֤שׁwayqaddēšvai-ka-DAYSH
sanctified
אֶֽתʾetet

אַהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
Aaron,
his
garments,
אֶתʾetet
and
his
sons,
בְּגָדָ֔יוbĕgādāywbeh-ɡa-DAV
garments
sons'
his
וְאֶתwĕʾetveh-ET
and
בָּנָ֛יוbānāywba-NAV
with
וְאֶתwĕʾetveh-ET
him.
בִּגְדֵ֥יbigdêbeeɡ-DAY
בָנָ֖יוbānāywva-NAV
אִתּֽוֹ׃ʾittôee-toh


Tags மோசே அபிஷேக தைலத்திலும் பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள் மேலும் அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும் அவன் குமாரரையும் அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்
Leviticus 8:30 in Tamil Concordance Leviticus 8:30 in Tamil Interlinear Leviticus 8:30 in Tamil Image