லேவியராகமம் 8:25
கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
Tamil Indian Revised Version
கொழுப்பையும், வாலையும், குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
Tamil Easy Reading Version
மோசே கொழுப்பையும், வாலையும், உட்பகுதி கொழுப்பையும், நுரையீரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறு நீரகங்களையும், அதன் மேல் உள்ள கொழுப்பையும், வலது கால் தொடையையும் எடுத்தான்.
Thiru Viviliam
கொழுப்பையும், கொழுப்பு வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது முன்னந்தொடையையும் எடுத்து,
King James Version (KJV)
And he took the fat, and the rump, and all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and the right shoulder:
American Standard Version (ASV)
And he took the fat, and the fat tail, and all the fat that was upon the inwards, and the caul of the liver, and the two kidneys, and their fat, and the right thigh:
Bible in Basic English (BBE)
And he took the fat, and the fat tail, and the fat on the inside parts, and the fat on the liver, and the two kidneys with their fat, and the right leg;
Darby English Bible (DBY)
And he took the fat, and the fat tail, and all the fat that was on the inwards, and the net of the liver, and the two kidneys and their fat, and the right shoulder;
Webster’s Bible (WBT)
And he took the fat, and the rump, and all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and the right shoulder:
World English Bible (WEB)
He took the fat, and the fat tail, and all the fat that was on the innards, and the cover of the liver, and the two kidneys, and their fat, and the right thigh;
Young’s Literal Translation (YLT)
and taketh the fat, and the fat tail, and all the fat that `is’ on the inwards, and the redundance above the liver, and the two kidneys, and their fat, and the right leg;
லேவியராகமம் Leviticus 8:25
கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
And he took the fat, and the rump, and all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and the right shoulder:
| וַיִּקַּ֞ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| אֶת | ʾet | et | |
| הַחֵ֣לֶב | haḥēleb | ha-HAY-lev | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָֽאַלְיָ֗ה | hāʾalyâ | ha-al-YA | |
| וְאֶֽת | wĕʾet | veh-ET | |
| כָּל | kāl | kahl | |
| הַחֵלֶב֮ | haḥēleb | ha-hay-LEV | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| הַקֶּרֶב֒ | haqqereb | ha-keh-REV | |
| וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
| יֹתֶ֣רֶת | yōteret | yoh-TEH-ret | |
| הַכָּבֵ֔ד | hakkābēd | ha-ka-VADE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| שְׁתֵּ֥י | šĕttê | sheh-TAY | |
| הַכְּלָיֹ֖ת | hakkĕlāyōt | ha-keh-la-YOTE | |
| וְאֶֽת | wĕʾet | veh-ET | |
| חֶלְבְּהֶ֑ן | ḥelbĕhen | hel-beh-HEN | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| שׁ֥וֹק | šôq | shoke | |
| הַיָּמִֽין׃ | hayyāmîn | ha-ya-MEEN |
Cross Reference
யாத்திராகமம் 29:22
அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,
லேவியராகமம் 3:3
பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
லேவியராகமம் 3:9
பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
நீதிமொழிகள் 23:26
என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
Tags கொழுப்பையும் வாலையும் குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும் கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின் கொழுப்பையும் வலது முன்னந்தொடையையும் எடுத்து
Leviticus 8:25 in Tamil Concordance Leviticus 8:25 in Tamil Interlinear Leviticus 8:25 in Tamil Image