லேவியராகமம் 8:16
பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
Tamil Indian Revised Version
பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,
Tamil Easy Reading Version
காளையின் உட்பகுதியிலுள்ள கொழுப்பையெல்லாம் வெளியே எடுத்தான். பின் குடல்களின் மேலிருந்து கொழுப்பையும், கல்லீரல்மேலிருந்து ஜவ்வையும், இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும் வெளியே எடுத்து, அவற்றை பலிபீடத்தின்மேல் எரித்தான்.
Thiru Viviliam
ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த சவ்வையும், இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் பலிபீடத்தில் மோசே எரித்தார்.
King James Version (KJV)
And he took all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and Moses burned it upon the altar.
American Standard Version (ASV)
And he took all the fat that was upon the inwards, and the caul of the liver, and the two kidneys, and their fat; and Moses burned it upon the altar.
Bible in Basic English (BBE)
And he took all the fat on the inside parts, and the fat on the liver, and the two kidneys with their fat, to be burned on the altar;
Darby English Bible (DBY)
And he took all the fat that was on the inwards, and the net of the liver, and the two kidneys, and their fat, and Moses burned [them] on the altar.
Webster’s Bible (WBT)
And he took all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and Moses burned it upon the altar.
World English Bible (WEB)
He took all the fat that was on the innards, and the cover of the liver, and the two kidneys, and their fat; and Moses burned it on the altar.
Young’s Literal Translation (YLT)
And he taketh all the fat that `is’ on the inwards, and the redundance above the liver, and the two kidneys, and their fat, and Moses maketh Perfume on the altar,
லேவியராகமம் Leviticus 8:16
பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
And he took all the fat that was upon the inwards, and the caul above the liver, and the two kidneys, and their fat, and Moses burned it upon the altar.
| וַיִּקַּ֗ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| אֶֽת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הַחֵלֶב֮ | haḥēleb | ha-hay-LEV | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| הַקֶּרֶב֒ | haqqereb | ha-keh-REV | |
| וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
| יֹתֶ֣רֶת | yōteret | yoh-TEH-ret | |
| הַכָּבֵ֔ד | hakkābēd | ha-ka-VADE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| שְׁתֵּ֥י | šĕttê | sheh-TAY | |
| הַכְּלָיֹ֖ת | hakkĕlāyōt | ha-keh-la-YOTE | |
| וְאֶֽת | wĕʾet | veh-ET | |
| חֶלְבְּהֶ֑ן | ḥelbĕhen | hel-beh-HEN | |
| וַיַּקְטֵ֥ר | wayyaqṭēr | va-yahk-TARE | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| הַמִּזְבֵּֽחָה׃ | hammizbēḥâ | ha-meez-BAY-ha |
Cross Reference
யாத்திராகமம் 29:13
குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,
லேவியராகமம் 3:3
பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
லேவியராகமம் 4:8
பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
Tags பின்பு மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும் கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின் கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின்மேல் தகனித்து
Leviticus 8:16 in Tamil Concordance Leviticus 8:16 in Tamil Interlinear Leviticus 8:16 in Tamil Image