Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 7:20 in Tamil

Home Bible Leviticus Leviticus 7 Leviticus 7:20

லேவியராகமம் 7:20
ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

Tamil Indian Revised Version
ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கும்போது கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி வெட்டுண்டுபோவான்.

Tamil Easy Reading Version
ஆனால் ஒருவன் கர்த்தருக்கு அசுத்தமானவனாக இருந்தும் சமாதான பலிக்குரிய இறைச்சியை உண்டுவிட்டால் அவன் அந்த ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.

Thiru Viviliam
தீட்டுப்பட்ட ஒருவர் ஆண்டவரின் நல்லுறவுப் பலியின் இறைச்சியை உண்பாராகில், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.

Leviticus 7:19Leviticus 7Leviticus 7:21

King James Version (KJV)
But the soul that eateth of the flesh of the sacrifice of peace offerings, that pertain unto the LORD, having his uncleanness upon him, even that soul shall be cut off from his people.

American Standard Version (ASV)
but the soul that eateth of the flesh of the sacrifice of peace-offerings, that pertain unto Jehovah, having his uncleanness upon him, that soul shall be cut off from his people.

Bible in Basic English (BBE)
But he who is unclean when he takes as food the flesh of the peace-offerings, which are the Lord’s, will be cut off from his people.

Darby English Bible (DBY)
But the soul that eateth the flesh of the sacrifice of peace-offering which is for Jehovah, having his uncleanness upon him, that soul shall be cut off from his peoples.

Webster’s Bible (WBT)
But the soul that eateth of the flesh of the sacrifice of peace-offerings that pertain to the LORD, having his uncleanness upon him, even that soul shall be cut off from his people.

World English Bible (WEB)
but the soul who eats of the flesh of the sacrifice of peace offerings, that belongs to Yahweh, having his uncleanness on him, that soul shall be cut off from his people.

Young’s Literal Translation (YLT)
and the person who eateth of the flesh of the sacrifice of the peace-offerings which `are’ Jehovah’s, and his uncleanness upon him, even that person hath been cut off from his people.

லேவியராகமம் Leviticus 7:20
ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
But the soul that eateth of the flesh of the sacrifice of peace offerings, that pertain unto the LORD, having his uncleanness upon him, even that soul shall be cut off from his people.

וְהַנֶּ֜פֶשׁwĕhannepešveh-ha-NEH-fesh
אֲשֶׁרʾăšeruh-SHER
תֹּאכַ֣לtōʾkaltoh-HAHL
בָּשָׂ֗רbāśārba-SAHR
מִזֶּ֤בַחmizzebaḥmee-ZEH-vahk
הַשְּׁלָמִים֙haššĕlāmîmha-sheh-la-MEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לַֽיהוָ֔הlayhwâlai-VA
וְטֻמְאָת֖וֹwĕṭumʾātôveh-toom-ah-TOH
עָלָ֑יוʿālāywah-LAV
וְנִכְרְתָ֛הwĕnikrĕtâveh-neek-reh-TA
הַנֶּ֥פֶשׁhannepešha-NEH-fesh
הַהִ֖ואhahiwha-HEEV
מֵֽעַמֶּֽיהָ׃mēʿammêhāMAY-ah-MAY-ha

Cross Reference

ஆதியாகமம் 17:14
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.

லேவியராகமம் 15:2
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.

லேவியராகமம் 22:3
அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.

1 கொரிந்தியர் 11:28
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.


Tags ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால் அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்
Leviticus 7:20 in Tamil Concordance Leviticus 7:20 in Tamil Interlinear Leviticus 7:20 in Tamil Image