லேவியராகமம் 6:13
பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.
Tamil Indian Revised Version
அதைப் புளித்தமாவுள்ளதாக வேகவைக்கவேண்டாம்; அது எனக்கு செலுத்தப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரணபலியைப்போலவும் குற்றநிவாரணபலியைப்போலவும் மகா பரிசுத்தமானது.
Tamil Easy Reading Version
தானியக் காணிக்கையை புளித்த மாவுடன் சமைக்கக் கூடாது. எனக்கு அளிக்கப்படும் தகன காணிக்கையில் ஆசாரியர்களின் பங்காக நான் அதனை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இது பாவப்பரிகார பலியை போலவும், குற்ற நிவாரண பலியை போலவும் மிகவும் பரிசுத்தமானது.
Thiru Viviliam
அதைப் புளிப்பேற்றாது சுடவேண்டும். எனக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் அதை நான் அவர்கள் பங்காகக் கொடுத்துள்ளேன். அது பாவம் போக்கும் பலிபோலவும் குற்றப்பழி நீக்கும் பலிபோலவும் மிகத் தூயது.⒫
King James Version (KJV)
It shall not be baked with leaven. I have given it unto them for their portion of my offerings made by fire; it is most holy, as is the sin offering, and as the trespass offering.
American Standard Version (ASV)
It shall not be baken with leaven. I have given it as their portion of my offerings made by fire; it is most holy, as the sin-offering, and as the trespass-offering.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses,
Darby English Bible (DBY)
It shall not be baken with leaven. As their portion have I given it [unto them] of my offerings by fire: it is most holy; as the sin-offering, and as the trespass-offering.
Webster’s Bible (WBT)
And the LORD spoke to Moses, saying,
World English Bible (WEB)
It shall not be baked with yeast. I have given it as their portion of my offerings made by fire. It is most holy, as the sin offering, and as the trespass offering.
Young’s Literal Translation (YLT)
It is not baken `with’ any thing fermented, their portion I have given it, out of My fire-offerings; it `is’ most holy, like the sin-offering, and like the guilt-offering.
லேவியராகமம் Leviticus 6:17
அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.
It shall not be baked with leaven. I have given it unto them for their portion of my offerings made by fire; it is most holy, as is the sin offering, and as the trespass offering.
It shall not | לֹ֤א | lōʾ | loh |
be baken | תֵֽאָפֶה֙ | tēʾāpeh | tay-ah-FEH |
with leaven. | חָמֵ֔ץ | ḥāmēṣ | ha-MAYTS |
given have I | חֶלְקָ֛ם | ḥelqām | hel-KAHM |
portion their for them unto it | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
fire; by made offerings my of | אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA |
it | מֵֽאִשָּׁ֑י | mēʾiššāy | may-ee-SHAI |
is most | קֹ֤דֶשׁ | qōdeš | KOH-desh |
holy, | קָֽדָשִׁים֙ | qādāšîm | ka-da-SHEEM |
offering, sin the is as | הִ֔וא | hiw | heev |
and as the trespass offering. | כַּֽחַטָּ֖את | kaḥaṭṭāt | ka-ha-TAHT |
וְכָֽאָשָֽׁם׃ | wĕkāʾāšām | veh-HA-ah-SHAHM |
லேவியராகமம் 6:13 in English
Tags பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும் அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது
Leviticus 6:13 in Tamil Concordance Leviticus 6:13 in Tamil Interlinear Leviticus 6:13 in Tamil Image
Read Full Chapter : Leviticus 6