லேவியராகமம் 27:24
யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச் சேரும்.
Tamil Indian Revised Version
யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
Tamil Easy Reading Version
பிறகு யூபிலி ஆண்டில் அந்நிலம் மீண்டும் அந்நிலத்திற்கு சொந்தமான குடும்பத்திற்கே போய்ச் சேரும்.
Thiru Viviliam
எவரிடமிருந்து அந்த வயலை வாங்கினாரோ, அவருக்கு யூபிலி ஆண்டில் அது திருப்பிக் கொடுக்கப்படும்.⒫
King James Version (KJV)
In the year of the jubilee the field shall return unto him of whom it was bought, even to him to whom the possession of the land did belong.
American Standard Version (ASV)
In the year of jubilee the field shall return unto him of whom it was bought, even to him to whom the possession of the land belongeth.
Bible in Basic English (BBE)
In the year of Jubilee the field will go back to him from whom he got it, that is, to him whose heritage it was.
Darby English Bible (DBY)
In the year of the jubilee the field shall return unto him of whom it was bought — to him to whom the land belonged.
Webster’s Bible (WBT)
In the year of the jubilee, the field shall return to him of whom it was bought, even to him to whom the possession of the land belonged.
World English Bible (WEB)
In the Year of Jubilee the field shall return to him from whom it was bought, even to him to whom the possession of the land belongs.
Young’s Literal Translation (YLT)
in the year of the jubilee the field returneth to him from whom he bought it, to him whose `is’ the possession of the land.
லேவியராகமம் Leviticus 27:24
யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச் சேரும்.
In the year of the jubilee the field shall return unto him of whom it was bought, even to him to whom the possession of the land did belong.
| בִּשְׁנַ֤ת | bišnat | beesh-NAHT | |
| הַיּוֹבֵל֙ | hayyôbēl | ha-yoh-VALE | |
| יָשׁ֣וּב | yāšûb | ya-SHOOV | |
| הַשָּׂדֶ֔ה | haśśāde | ha-sa-DEH | |
| לַֽאֲשֶׁ֥ר | laʾăšer | la-uh-SHER | |
| קָנָ֖הוּ | qānāhû | ka-NA-hoo | |
| מֵֽאִתּ֑וֹ | mēʾittô | may-EE-toh | |
| לַֽאֲשֶׁר | laʾăšer | LA-uh-sher | |
| ל֖וֹ | lô | loh | |
| אֲחֻזַּ֥ת | ʾăḥuzzat | uh-hoo-ZAHT | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Cross Reference
லேவியராகமம் 25:28
அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போவான்.
லேவியராகமம் 27:20
அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
Tags யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச் சேரும்
Leviticus 27:24 in Tamil Concordance Leviticus 27:24 in Tamil Interlinear Leviticus 27:24 in Tamil Image