Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 27:15 in Tamil

Home Bible Leviticus Leviticus 27 Leviticus 27:15

லேவியராகமம் 27:15
தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

Tamil Indian Revised Version
தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் பொருளுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

Tamil Easy Reading Version
ஆனால் வீட்டுக்காரன் அவ்வீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் வீட்டின் விலையோடு ஐந்தில் ஒரு பாகம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு வீடு அவனுக்குரியதாகும்.

Thiru Viviliam
அதன் உடைமையாளர் அந்த வீட்டை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒருபங்கை மிகுதியாகச் செலுத்த வேண்டும். அது மீண்டும் அவருடையது ஆகும்.⒫

Leviticus 27:14Leviticus 27Leviticus 27:16

King James Version (KJV)
And if he that sanctified it will redeem his house, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be his.

American Standard Version (ASV)
And if he that sanctified it will redeem his house, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be his.

Bible in Basic English (BBE)
And if the owner has a desire to get back his house, let him give a fifth more than your value, and it will be his.

Darby English Bible (DBY)
And if he that halloweth it will redeem his house, he shall add the fifth of the money of thy valuation unto it, and it shall be his.

Webster’s Bible (WBT)
And if he that sanctified it will redeem his house, then he shall add the fifth part of the money of thy estimation to it, and it shall be his.

World English Bible (WEB)
If he who dedicates it will redeem his house, then he shall add the fifth part of the money of your valuation to it, and it shall be his.

Young’s Literal Translation (YLT)
and if he who is sanctifying doth redeem his house, then he hath added a fifth of the money of thy valuation to it, and it hath become his.

லேவியராகமம் Leviticus 27:15
தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
And if he that sanctified it will redeem his house, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be his.

וְאִ֨םwĕʾimveh-EEM
הַמַּקְדִּ֔ישׁhammaqdîšha-mahk-DEESH
יִגְאַ֖לyigʾalyeeɡ-AL
אֶתʾetet
בֵּית֑וֹbêtôbay-TOH
וְ֠יָסַףwĕyāsapVEH-ya-sahf
חֲמִישִׁ֧יתḥămîšîthuh-mee-SHEET
כֶּֽסֶףkesepKEH-sef
עֶרְכְּךָ֛ʿerkĕkāer-keh-HA
עָלָ֖יוʿālāywah-LAV
וְהָ֥יָהwĕhāyâveh-HA-ya
לֽוֹ׃loh

Cross Reference

லேவியராகமம் 27:13
அதை மீட்டுக்கொள்ளமனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.


Tags தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால் நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன் அப்பொழுது அது அவனுடையதாகும்
Leviticus 27:15 in Tamil Concordance Leviticus 27:15 in Tamil Interlinear Leviticus 27:15 in Tamil Image