லேவியராகமம் 26:29
உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்தியின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
Tamil Indian Revised Version
உங்கள் மகன்களின் மாம்சத்தையும் உங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடுவீர்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் மிகவும் பசியாவதினால் உங்கள் மகன்களையும். மகள்களையும் தின்பீர்கள்.
Thiru Viviliam
உங்கள் புதல்வர்களின் சதையையும் புதல்வியரின் சதையையும் தின்பீர்கள்.
King James Version (KJV)
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
American Standard Version (ASV)
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
Bible in Basic English (BBE)
Then you will take the flesh of your sons and the flesh of your daughters for food;
Darby English Bible (DBY)
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
Webster’s Bible (WBT)
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
World English Bible (WEB)
You will eat the flesh of your sons, and you will eat the flesh of your daughters.
Young’s Literal Translation (YLT)
`And ye have eaten the flesh of your sons; even flesh of your daughters ye do eat.
லேவியராகமம் Leviticus 26:29
உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்தியின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
| וַֽאֲכַלְתֶּ֖ם | waʾăkaltem | va-uh-hahl-TEM | |
| בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR | |
| בְּנֵיכֶ֑ם | bĕnêkem | beh-nay-HEM | |
| וּבְשַׂ֥ר | ûbĕśar | oo-veh-SAHR | |
| בְּנֹֽתֵיכֶ֖ם | bĕnōtêkem | beh-noh-tay-HEM | |
| תֹּאכֵֽלוּ׃ | tōʾkēlû | toh-hay-LOO |
Cross Reference
புலம்பல் 4:10
இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
எசேக்கியேல் 5:10
ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
உபாகமம் 28:53
உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.
2 இராஜாக்கள் 6:28
ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.
எரேமியா 19:9
அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,
புலம்பல் 2:20
கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?
மத்தேயு 24:19
அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
லுூக்கா 23:29
இதோ மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும்.
Tags உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்தியின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்
Leviticus 26:29 in Tamil Concordance Leviticus 26:29 in Tamil Interlinear Leviticus 26:29 in Tamil Image