Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 25:31 in Tamil

Home Bible Leviticus Leviticus 25 Leviticus 25:31

லேவியராகமம் 25:31
மதில் சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள் போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.

Tamil Indian Revised Version
மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருடத்தில் அவைகள் விடுதலையாகும்.

Tamil Easy Reading Version
மதில் இல்லாத பட்டணங்களாக இருந்தால் அது வயல் வெளியாக எண்ணப்படும். அதில் உள்ள வீடுகள் மட்டுமே யூபிலி ஆண்டின் போது உண்மையான சொந்தக்காரனுக்கு சேரும்.

Thiru Viviliam
அரணற்ற கிராமத்து வீடுகளோ நாட்டின் வயல் வெளிக்கு ஒப்பானவை. மீட்டெடுக்கலாம்; அல்லது யூபிலி ஆண்டில் விற்றவனுக்கே திரும்பக் கிடைக்கும்.

Leviticus 25:30Leviticus 25Leviticus 25:32

King James Version (KJV)
But the houses of the villages which have no wall round about them shall be counted as the fields of the country: they may be redeemed, and they shall go out in the jubilee.

American Standard Version (ASV)
But the houses of the villages which have no wall round about them shall be reckoned with the fields of the country: they may be redeemed, and they shall go out in the jubilee.

Bible in Basic English (BBE)
But houses in small unwalled towns will be the same as property in the country; they may be got back, and they will go back to their owners in the year of Jubilee.

Darby English Bible (DBY)
But the houses in villages that have no wall round about them shall be reckoned as the fields of the country: they may be redeemed, and they shall go out in the jubilee.

Webster’s Bible (WBT)
But the houses of the villages which have no walls around them, shall be counted as the fields of the country: they may be redeemed, and they shall go out in the jubilee.

World English Bible (WEB)
But the houses of the villages which have no wall round about them shall be reckoned with the fields of the country: they may be redeemed, and they shall be released in the Jubilee.

Young’s Literal Translation (YLT)
and a house of the villages which have no wall round about, on the field of the country is reckoned; redemption is to it, and in the jubilee it goeth out.

லேவியராகமம் Leviticus 25:31
மதில் சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள் போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.
But the houses of the villages which have no wall round about them shall be counted as the fields of the country: they may be redeemed, and they shall go out in the jubilee.

וּבָתֵּ֣יûbottêoo-voh-TAY
הַֽחֲצֵרִ֗יםhaḥăṣērîmha-huh-tsay-REEM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
אֵיןʾênane
לָהֶ֤םlāhemla-HEM
חֹמָה֙ḥōmāhhoh-MA
סָבִ֔יבsābîbsa-VEEV
עַלʿalal
שְׂדֵ֥הśĕdēseh-DAY
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
יֵֽחָשֵׁ֑בyēḥāšēbyay-ha-SHAVE
גְּאֻלָּה֙gĕʾullāhɡeh-oo-LA
תִּֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
לּ֔וֹloh
וּבַיֹּבֵ֖לûbayyōbēloo-va-yoh-VALE
יֵצֵֽא׃yēṣēʾyay-TSAY

Cross Reference

சங்கீதம் 49:7
ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,


Tags மதில் சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ தேசத்தின் நிலங்கள் போலவே எண்ணப்படும் அவைகள் மீட்கப்படலாம் யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்
Leviticus 25:31 in Tamil Concordance Leviticus 25:31 in Tamil Interlinear Leviticus 25:31 in Tamil Image