Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 25:13 in Tamil

Home Bible Leviticus Leviticus 25 Leviticus 25:13

லேவியராகமம் 25:13
அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

Tamil Indian Revised Version
அந்த யூபிலி வருடத்தில் உங்களில் அவனவன் தன்தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போகக்கடவன்.

Tamil Easy Reading Version
யூபிலி ஆண்டில் ஒவ்வொருவனும் தன் சொந்த பூமிக்குச் செல்லவேண்டும்.

Thiru Viviliam
அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.

Leviticus 25:12Leviticus 25Leviticus 25:14

King James Version (KJV)
In the year of this jubilee ye shall return every man unto his possession.

American Standard Version (ASV)
In this year of jubilee ye shall return every man unto his possession.

Bible in Basic English (BBE)
In this year of Jubilee, let every man go back to his heritage.

Darby English Bible (DBY)
In this year of the jubilee ye shall return every man unto his possession.

Webster’s Bible (WBT)
In the year of this jubilee ye shall return every man to his possession.

World English Bible (WEB)
“‘In this Year of Jubilee each of you shall return to his property.

Young’s Literal Translation (YLT)
in the year of this jubilee ye turn back each unto his possession.

லேவியராகமம் Leviticus 25:13
அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
In the year of this jubilee ye shall return every man unto his possession.

בִּשְׁנַ֥תbišnatbeesh-NAHT
הַיּוֹבֵ֖לhayyôbēlha-yoh-VALE
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
תָּשֻׁ֕בוּtāšubûta-SHOO-voo
אִ֖ישׁʾîšeesh
אֶלʾelel
אֲחֻזָּתֽוֹ׃ʾăḥuzzātôuh-hoo-za-TOH

Cross Reference

லேவியராகமம் 25:10
ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.

லேவியராகமம் 27:17
யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 36:4
இஸ்ரவேல் புத்திரருக்கு யூபிலி வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.


Tags அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்
Leviticus 25:13 in Tamil Concordance Leviticus 25:13 in Tamil Interlinear Leviticus 25:13 in Tamil Image