Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 23:42 in Tamil

Home Bible Leviticus Leviticus 23 Leviticus 23:42

லேவியராகமம் 23:42
நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,

Tamil Indian Revised Version
நான் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச்செய்ததை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,

Tamil Easy Reading Version
நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும்.

Thiru Viviliam
ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்.

Leviticus 23:41Leviticus 23Leviticus 23:43

King James Version (KJV)
Ye shall dwell in booths seven days; all that are Israelites born shall dwell in booths:

American Standard Version (ASV)
Ye shall dwell in booths seven days; all that are home-born in Israel shall dwell in booths;

Bible in Basic English (BBE)
For seven days you will be living in tents; all those who are Israelites by birth are to make tents their living-places:

Darby English Bible (DBY)
In booths shall ye dwell seven days; all born in Israel shall dwell in booths;

Webster’s Bible (WBT)
Ye shall dwell in booths seven days: all that are Israelites born shall dwell in booths:

World English Bible (WEB)
You shall dwell in booths seven days. All who are native-born in Israel shall dwell in booths,

Young’s Literal Translation (YLT)
`In booths ye dwell seven days; all who are natives in Israel dwell in booths,

லேவியராகமம் Leviticus 23:42
நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
Ye shall dwell in booths seven days; all that are Israelites born shall dwell in booths:

בַּסֻּכֹּ֥תbassukkōtba-soo-KOTE
תֵּֽשְׁב֖וּtēšĕbûtay-sheh-VOO
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
יָמִ֑יםyāmîmya-MEEM
כָּלkālkahl
הָֽאֶזְרָח֙hāʾezrāḥha-ez-RAHK
בְּיִשְׂרָאֵ֔לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
יֵֽשְׁב֖וּyēšĕbûyay-sheh-VOO
בַּסֻּכֹּֽת׃bassukkōtba-soo-KOTE

Cross Reference

நெகேமியா 8:14
அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டவர்கள்.

ஆதியாகமம் 33:17
யாக்கோபு சுக்கோத்துக்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

எண்ணாகமம் 24:2
தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது.

எண்ணாகமம் 24:5
யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!

எரேமியா 35:10
நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தோம்.

2 கொரிந்தியர் 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

எபிரெயர் 11:13
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.


Tags நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு
Leviticus 23:42 in Tamil Concordance Leviticus 23:42 in Tamil Interlinear Leviticus 23:42 in Tamil Image