Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 18:29 in Tamil

Home Bible Leviticus Leviticus 18 Leviticus 18:29

லேவியராகமம் 18:29
இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.

Tamil Indian Revised Version
இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் ஒன்றையாவது யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள்.

Tamil Easy Reading Version
எவராவது இதுபோன்ற மோசமான பாவங்களைச் செய்தால் பிறகு அவர்கள் தங்கள் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள்.

Thiru Viviliam
ஏனெனில்,யாராவது இவ்வகை அருவருப்புகளில் எதையேனும் செய்தால் அவன் தன் இனத்தில் இராதபடி அழிந்து போவான்.

Leviticus 18:28Leviticus 18Leviticus 18:30

King James Version (KJV)
For whosoever shall commit any of these abominations, even the souls that commit them shall be cut off from among their people.

American Standard Version (ASV)
For whosoever shall do any of these abominations, even the souls that do them shall be cut off from among their people.

Bible in Basic English (BBE)
For all those who do any of these disgusting things will be cut off from among their people.

Darby English Bible (DBY)
For whoever committeth any of these abominations, … the souls that commit them shall be cut off from among their people.

Webster’s Bible (WBT)
For whoever shall commit any of these abominations, even the souls that commit them shall be cut off from among their people.

World English Bible (WEB)
“‘For whoever shall do any of these abominations, even the souls that do them shall be cut off from among their people.

Young’s Literal Translation (YLT)
for any one who doth `any’ of all these abominations — even the persons who are doing `so’, have been cut off from the midst of their people;

லேவியராகமம் Leviticus 18:29
இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.
For whosoever shall commit any of these abominations, even the souls that commit them shall be cut off from among their people.

כִּ֚יkee
כָּלkālkahl
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יַֽעֲשֶׂ֔הyaʿăśeya-uh-SEH
מִכֹּ֥לmikkōlmee-KOLE
הַתּֽוֹעֵבֹ֖תhattôʿēbōtha-toh-ay-VOTE
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
וְנִכְרְת֛וּwĕnikrĕtûveh-neek-reh-TOO
הַנְּפָשׁ֥וֹתhannĕpāšôtha-neh-fa-SHOTE
הָֽעֹשֹׂ֖תhāʿōśōtha-oh-SOTE
מִקֶּ֥רֶבmiqqerebmee-KEH-rev
עַמָּֽם׃ʿammāmah-MAHM

Cross Reference

யாத்திராகமம் 12:15
புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.

லேவியராகமம் 17:10
இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.

லேவியராகமம் 20:6
அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்திலிராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.


Tags இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால் செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்
Leviticus 18:29 in Tamil Concordance Leviticus 18:29 in Tamil Interlinear Leviticus 18:29 in Tamil Image