Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 16:8 in Tamil

Home Bible Leviticus Leviticus 16 Leviticus 16:8

லேவியராகமம் 16:8
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,

Tamil Indian Revised Version
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,

Tamil Easy Reading Version
பின் கடாக்களுக்காகச் சீட்டுப்போட வேண்டும். ஒரு சீட்டு கர்த்தருக்குரியது. இன்னொரு சீட்டு போக் காட்டுக்கு உரியது.

Thiru Viviliam
ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும்.

Leviticus 16:7Leviticus 16Leviticus 16:9

King James Version (KJV)
And Aaron shall cast lots upon the two goats; one lot for the LORD, and the other lot for the scapegoat.

American Standard Version (ASV)
And Aaron shall cast lots upon the two goats; one lot for Jehovah, and the other lot for Azazel.

Bible in Basic English (BBE)
And Aaron will make selection from the two goats by the decision of the Lord, one goat for the Lord and one for Azazel.

Darby English Bible (DBY)
And Aaron shall cast lots upon the two goats: one lot for Jehovah, and the other lot for Azazel.

Webster’s Bible (WBT)
And Aaron shall cast lots upon the two goats; one lot for the LORD, and the other lot for the scape-goat.

World English Bible (WEB)
Aaron shall cast lots for the two goats; one lot for Yahweh, and the other lot for the scapegoat.

Young’s Literal Translation (YLT)
`And Aaron hath given lots over the two goats, one lot for Jehovah, and one lot for a goat of departure;

லேவியராகமம் Leviticus 16:8
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
And Aaron shall cast lots upon the two goats; one lot for the LORD, and the other lot for the scapegoat.

וְנָתַ֧ןwĕnātanveh-na-TAHN
אַֽהֲרֹ֛ןʾahărōnah-huh-RONE
עַלʿalal
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
הַשְּׂעִירִ֖םhaśśĕʿîrimha-seh-ee-REEM
גֹּֽרָל֑וֹתgōrālôtɡoh-ra-LOTE
גּוֹרָ֤לgôrālɡoh-RAHL
אֶחָד֙ʾeḥādeh-HAHD
לַֽיהוָ֔הlayhwâlai-VA
וְגוֹרָ֥לwĕgôrālveh-ɡoh-RAHL
אֶחָ֖דʾeḥādeh-HAHD
לַֽעֲזָאזֵֽל׃laʿăzāʾzēlLA-uh-za-ZALE

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:23
அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:

எண்ணாகமம் 26:55
ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

எண்ணாகமம் 33:54
சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.

யோசுவா 18:10
அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.

1 சாமுவேல் 14:41
அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின் மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.

நீதிமொழிகள் 16:33
சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

எசேக்கியேல் 48:29
சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

யோனா 1:7
அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.


Tags அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும் போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு
Leviticus 16:8 in Tamil Concordance Leviticus 16:8 in Tamil Interlinear Leviticus 16:8 in Tamil Image