Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 16:1 in Tamil

Home Bible Leviticus Leviticus 16 Leviticus 16:1

லேவியராகமம் 16:1
ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:

Tamil Indian Revised Version
ஆரோனின் இரண்டு மகன்கள் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:

Tamil Easy Reading Version
ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம்,

Thiru Viviliam
ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

Title
பாவப்பரிகார நாள்

Other Title
பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள்

Leviticus 16Leviticus 16:2

King James Version (KJV)
And the LORD spake unto Moses after the death of the two sons of Aaron, when they offered before the LORD, and died;

American Standard Version (ASV)
And Jehovah spake unto Moses, after the death of the two sons of Aaron, when they drew near before Jehovah, and died;

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, after the death of the two sons of Aaron when they took in strange fire before the Lord and death overtook them;

Darby English Bible (DBY)
And Jehovah spoke to Moses after the death of the two sons of Aaron, when they came near before Jehovah and died;

Webster’s Bible (WBT)
And the LORD spoke to Moses after the death of the two sons of Aaron, when they offered before the LORD, and died:

World English Bible (WEB)
Yahweh spoke to Moses, after the death of the two sons of Aaron, when they drew near before Yahweh, and died;

Young’s Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Moses, after the death of the two sons of Aaron, in their drawing near before Jehovah, and they die;

லேவியராகமம் Leviticus 16:1
ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
And the LORD spake unto Moses after the death of the two sons of Aaron, when they offered before the LORD, and died;

וַיְדַבֵּ֤רwaydabbērvai-da-BARE
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶלʾelel
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
מ֔וֹתmôtmote
שְׁנֵ֖יšĕnêsheh-NAY
בְּנֵ֣יbĕnêbeh-NAY
אַֽהֲרֹ֑ןʾahărōnah-huh-RONE
בְּקָרְבָתָ֥םbĕqorbātāmbeh-kore-va-TAHM
לִפְנֵיlipnêleef-NAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
וַיָּמֻֽתוּ׃wayyāmutûva-ya-moo-TOO

Cross Reference

லேவியராகமம் 10:1
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.


Tags ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு கர்த்தர் மோசேயை நோக்கி
Leviticus 16:1 in Tamil Concordance Leviticus 16:1 in Tamil Interlinear Leviticus 16:1 in Tamil Image