Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 13:53 in Tamil

Home Bible Leviticus Leviticus 13 Leviticus 13:53

லேவியராகமம் 13:53
வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,

Tamil Indian Revised Version
உடையின் நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது, அந்தப் பூசணம் பரவவில்லை என்று ஆசாரியன் கண்டால்,

Tamil Easy Reading Version
“ஆசாரியன் சோதிப்பின்போது அரிப்பானது மேலும் பரவவில்லை என்பது உறுதியானால், அந்த ஆடையையோ அல்லது தோலையோ துவைக்க வேண்டும். அது தோலா அல்லது துணியா அல்லது நெய்யப்பட்டதா அல்லது பின்னப்பட்டதா என்பதில் வித்தியாசமில்லை.

Thiru Viviliam
உடையிலோ, பாவிலோ, நூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ அந்த நோய் பரவவில்லை எனக் குரு கண்டால்

Leviticus 13:52Leviticus 13Leviticus 13:54

King James Version (KJV)
And if the priest shall look, and, behold, the plague be not spread in the garment, either in the warp, or in the woof, or in any thing of skin;

American Standard Version (ASV)
And if the priest shall look, and, behold, the plague be not spread in the garment, either in the warp, or in the woof, or in anything of skin;

Bible in Basic English (BBE)
And if the priest sees that the mark is not increased in the clothing or in any part of the material or in the leather,

Darby English Bible (DBY)
But if the priest look, and behold, the sore hath not spread in the garment, or in the warp, or in the woof, or in anything of skin,

Webster’s Bible (WBT)
And if the priest shall look, and behold, the plague is not spread in the garment, either in the warp or in the woof, or in any thing of skin;

World English Bible (WEB)
“If the priest examines it, and, behold, the plague hasn’t spread in the garment, either in the warp, or in the woof, or in anything of skin;

Young’s Literal Translation (YLT)
`And if the priest see, and lo, the plague hath not spread in the garment, or in the warp, or in the woof, or in any vessel of skin,

லேவியராகமம் Leviticus 13:53
வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
And if the priest shall look, and, behold, the plague be not spread in the garment, either in the warp, or in the woof, or in any thing of skin;

וְאִם֮wĕʾimveh-EEM
יִרְאֶ֣הyirʾeyeer-EH
הַכֹּהֵן֒hakkōhēnha-koh-HANE
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
לֹֽאlōʾloh
פָשָׂ֣הpāśâfa-SA
הַנֶּ֔גַעhannegaʿha-NEH-ɡa
בַּבֶּ֕גֶדbabbegedba-BEH-ɡed
א֥וֹʾôoh
בַשְּׁתִ֖יbaššĕtîva-sheh-TEE
א֣וֹʾôoh
בָעֵ֑רֶבbāʿērebva-A-rev
א֖וֹʾôoh
בְּכָלbĕkālbeh-HAHL
כְּלִיkĕlîkeh-LEE
עֽוֹר׃ʿôrore


Tags வஸ்திரத்தின் பாவிலாவது ஊடையிலாவது தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்
Leviticus 13:53 in Tamil Concordance Leviticus 13:53 in Tamil Interlinear Leviticus 13:53 in Tamil Image