Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 13:34 in Tamil

Home Bible Leviticus Leviticus 13 Leviticus 13:34

லேவியராகமம் 13:34
ஏழாம் நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.

Tamil Indian Revised Version
ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி, தோலில் பரவாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் தன் உடைகளைத் துவைத்தபின் சுத்தமாக இருப்பான்.

Tamil Easy Reading Version
ஏழாம் நாளில் ஆசாரியன் மீண்டும் சோதித்து பார்க்கும்போது சொறி பரவாமலும், அவ்விடம் மற்ற இடங்களைவிடப் பள்ளமில்லாமலும் இருந்தால் அவனை ஆசாரியன் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அவன் தன் ஆடைகளைத் துவைத்தபின் சுத்தமாய் இருப்பான்.

Thiru Viviliam
ஏழாம் நாளில் குரு சோதித்துப் பார்க்கும்போது, தோலில் சொறி பரவாமல், மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் இருந்தால் அவர் தீட்டற்றவர் என அறிவிப்பார். தம் ஆடைகளைத் துவைத்தபின், அவர் தூய்மையாவார்.

Leviticus 13:33Leviticus 13Leviticus 13:35

King James Version (KJV)
And in the seventh day the priest shall look on the scall: and, behold, if the scall be not spread in the skin, nor be in sight deeper than the skin; then the priest shall pronounce him clean: and he shall wash his clothes, and be clean.

American Standard Version (ASV)
and in the seventh day the priest shall look on the scall; and, behold, if the scall be not spread in the skin, and the appearance thereof be not deeper than the skin; then the priest shall pronounce him clean: and he shall wash his clothes, and be clean.

Bible in Basic English (BBE)
And on the seventh day the priest will see the place: and if it is not increased, and does not seem to go deeper than the skin, the priest will say that he is clean: and after his clothing has been washed he will be clean.

Darby English Bible (DBY)
And the priest shall look on the scall on the seventh day, and behold, the scall hath not spread in the skin, nor is in sight deeper than the skin, then the priest shall pronounce him clean; and he shall wash his garments, and be clean.

Webster’s Bible (WBT)
And in the seventh day the priest shall look on the scall: and behold, if the scall is not spread in the skin, nor is in sight deeper than the skin; then the priest shall pronounce him clean: and he shall wash his clothes, and be clean.

World English Bible (WEB)
On the seventh day, the priest shall examine the itch; and, behold, if the itch hasn’t spread in the skin, and its appearance isn’t deeper than the skin, then the priest shall pronounce him clean. He shall wash his clothes, and be clean.

Young’s Literal Translation (YLT)
And the priest hath seen the scall on the seventh day, and lo, the scall hath not spread in the skin, and its appearance is not deeper than the skin, and the priest hath pronounced him clean, and he hath washed his garments, and hath been clean.

லேவியராகமம் Leviticus 13:34
ஏழாம் நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.
And in the seventh day the priest shall look on the scall: and, behold, if the scall be not spread in the skin, nor be in sight deeper than the skin; then the priest shall pronounce him clean: and he shall wash his clothes, and be clean.

וְרָאָה֩wĕrāʾāhveh-ra-AH
הַכֹּהֵ֨ןhakkōhēnha-koh-HANE
אֶתʾetet
הַנֶּ֜תֶקhanneteqha-NEH-tek
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַשְּׁבִיעִ֗יhaššĕbîʿîha-sheh-vee-EE
וְ֠הִנֵּהwĕhinnēVEH-hee-nay
לֹֽאlōʾloh
פָשָׂ֤הpāśâfa-SA
הַנֶּ֙תֶק֙hanneteqha-NEH-TEK
בָּע֔וֹרbāʿôrba-ORE
וּמַרְאֵ֕הוּûmarʾēhûoo-mahr-A-hoo
אֵינֶ֥נּוּʾênennûay-NEH-noo
עָמֹ֖קʿāmōqah-MOKE
מִןminmeen
הָע֑וֹרhāʿôrha-ORE
וְטִהַ֤רwĕṭiharveh-tee-HAHR
אֹתוֹ֙ʾōtôoh-TOH
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
וְכִבֶּ֥סwĕkibbesveh-hee-BES
בְּגָדָ֖יוbĕgādāywbeh-ɡa-DAV
וְטָהֵֽר׃wĕṭāhērveh-ta-HARE

Cross Reference

1 யோவான் 4:1
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

யூதா 1:22
அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,

வெளிப்படுத்தின விசேஷம் 2:2
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;


Tags ஏழாம் நாளில் அதைப் பார்க்கக்கடவன் சொறி தோலில் இடங்கொள்ளாமலும் அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால் ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்
Leviticus 13:34 in Tamil Concordance Leviticus 13:34 in Tamil Interlinear Leviticus 13:34 in Tamil Image