Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 11:39 in Tamil

Home Bible Leviticus Leviticus 11 Leviticus 11:39

லேவியராகமம் 11:39
உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

Tamil Indian Revised Version
உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

Tamil Easy Reading Version
“உங்களது உணவுக்கான ஒரு மிருகம் செத்தால், அதன் உடலைத் தொடுகிறவன் மாலைவரை தீட்டாக இருப்பான்.

Thiru Viviliam
உங்கள் உணவுப்பொருளான கால்நடை ஒன்று சாக, அதன் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.

Leviticus 11:38Leviticus 11Leviticus 11:40

King James Version (KJV)
And if any beast, of which ye may eat, die; he that toucheth the carcass thereof shall be unclean until the even.

American Standard Version (ASV)
And if any beast, of which ye may eat, die; he that toucheth the carcass thereof shall be unclean until the even.

Bible in Basic English (BBE)
And if any beast which may be used for food comes to a natural death, anyone touching its dead body will be unclean till evening.

Darby English Bible (DBY)
And if any beast which is to you for food die, he that toucheth the carcase thereof shall be unclean until the even.

Webster’s Bible (WBT)
And if any beast, of which ye may eat, shall die; he that toucheth its carcass shall be unclean until the evening.

World English Bible (WEB)
“‘If any animal, of which you may eat, dies; he who touches its carcass shall be unclean until the evening.

Young’s Literal Translation (YLT)
`And when any of the beasts which are to you for food dieth, he who is coming against its carcase is unclean till the evening;

லேவியராகமம் Leviticus 11:39
உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
And if any beast, of which ye may eat, die; he that toucheth the carcass thereof shall be unclean until the even.

וְכִ֤יwĕkîveh-HEE
יָמוּת֙yāmûtya-MOOT
מִןminmeen
הַבְּהֵמָ֔הhabbĕhēmâha-beh-hay-MA
אֲשֶׁרʾăšeruh-SHER
הִ֥יאhîʾhee
לָכֶ֖םlākemla-HEM
לְאָכְלָ֑הlĕʾoklâleh-oke-LA
הַנֹּגֵ֥עַhannōgēaʿha-noh-ɡAY-ah
בְּנִבְלָתָ֖הּbĕniblātāhbeh-neev-la-TA
יִטְמָ֥אyiṭmāʾyeet-MA
עַדʿadad
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev

Cross Reference

லேவியராகமம் 11:24
அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

லேவியராகமம் 11:28
அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

லேவியராகமம் 11:31
சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

லேவியராகமம் 11:40
அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

லேவியராகமம் 15:5
அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:7
பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

எண்ணாகமம் 19:11
செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

எண்ணாகமம் 19:16
வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.


Tags உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால் அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்
Leviticus 11:39 in Tamil Concordance Leviticus 11:39 in Tamil Interlinear Leviticus 11:39 in Tamil Image