லேவியராகமம் 1:4
அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
Tamil Indian Revised Version
அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்னதை எல்லாம் சொன்னார்கள். தன்னை அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பியிருந்த வண்டிகளையெல்லாம் பார்த்தான். பிறகு யாக்கோபு புத்துணர்வு பெற்று மிக்க சந்தோஷமடைந்தான்.
Thiru Viviliam
ஆனால், யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன யாவற்றையும் அவருக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டும், யோசேப்பு அவரை அழைத்து வர அனுப்பியிருந்த வண்டிகளைக் கண்டும் அவர்கள் தந்தை யாக்கோபு புத்துயிர் பெற்றவர் ஆனார்.
King James Version (KJV)
And they told him all the words of Joseph, which he had said unto them: and when he saw the wagons which Joseph had sent to carry him, the spirit of Jacob their father revived:
American Standard Version (ASV)
And they told him all the words of Joseph, which he had said unto them: and when he saw the wagons which Joseph had sent to carry him, the spirit of Jacob their father revived:
Bible in Basic English (BBE)
And they gave him an account of everything Joseph had said to them; and when he saw the carts which Joseph had sent for them, his spirit came back to him:
Darby English Bible (DBY)
And they spoke to him all the words of Joseph, which he had spoken to them. And he saw the waggons that Joseph had sent to carry him. And the spirit of Jacob their father revived.
Webster’s Bible (WBT)
And they told him all the words of Joseph, which he had said to them: and when he saw the wagons which Joseph had sent to carry him, the spirit of Jacob their father revived:
World English Bible (WEB)
They told him all the words of Joseph, which he had said to them. When he saw the wagons which Joseph had sent to carry him, the spirit of Jacob, their father, revived.
Young’s Literal Translation (YLT)
And they speak unto him all the words of Joseph, which he hath spoken unto them, and he seeth the waggons which Joseph hath sent to bear him away, and live doth the spirit of Jacob their father;
ஆதியாகமம் Genesis 45:27
அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
And they told him all the words of Joseph, which he had said unto them: and when he saw the wagons which Joseph had sent to carry him, the spirit of Jacob their father revived:
And they told | וַיְדַבְּר֣וּ | waydabbĕrû | vai-da-beh-ROO |
אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV | |
him | אֵ֣ת | ʾēt | ate |
all | כָּל | kāl | kahl |
the words | דִּבְרֵ֤י | dibrê | deev-RAY |
Joseph, of | יוֹסֵף֙ | yôsēp | yoh-SAFE |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
he had said | דִּבֶּ֣ר | dibber | dee-BER |
unto | אֲלֵהֶ֔ם | ʾălēhem | uh-lay-HEM |
saw he when and them: | וַיַּרְא֙ | wayyar | va-yahr |
אֶת | ʾet | et | |
the wagons | הָ֣עֲגָל֔וֹת | hāʿăgālôt | HA-uh-ɡa-LOTE |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
Joseph | שָׁלַ֥ח | šālaḥ | sha-LAHK |
had sent | יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE |
carry to | לָשֵׂ֣את | lāśēt | la-SATE |
him, the spirit | אֹת֑וֹ | ʾōtô | oh-TOH |
of Jacob | וַתְּחִ֕י | wattĕḥî | va-teh-HEE |
their father | ר֖וּחַ | rûaḥ | ROO-ak |
revived: | יַֽעֲקֹ֥ב | yaʿăqōb | ya-uh-KOVE |
אֲבִיהֶֽם׃ | ʾăbîhem | uh-vee-HEM |
லேவியராகமம் 1:4 in English
Tags அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து
Leviticus 1:4 in Tamil Concordance Leviticus 1:4 in Tamil Interlinear Leviticus 1:4 in Tamil Image
Read Full Chapter : Leviticus 1