Full Screen Chords ?
 

Arokiyam Arokiyam - ஆரோக்கியம் ஆரோக்கியம்

Arokiyam Arokiyam
ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்
சிறகின் நிழலாலே ஆரோக்கியம்
2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
5. பொறாமை அவதூறு அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல்
வாஞ்சையாம்

Arokiyam Arokiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம் Lyrics in English

Arokiyam Arokiyam
aarokkiyam aarokkiyam
appaavin samookaththil aarokkiyam
1. neethiyin sooriyan en maelae -avar
sirakin nilalaalae aarokkiyam
2. kattukkal avilkkappatta kantukkutti
koluththa kantukalaay valaruvom
3. thunmaarkka saaththaanai mithippom
kaalin geel saampalaay erippom
4. iyaesappaa Nnoykalai sumanthathaal-ini
naam sumakka thaevaiyillai thaevaiyillai
5. poraamai avathootru akattuvom
vanjakam velivaedam neekkuvom
6. puthithaay pirantha kulanthaikal pol
vaarththaiyaam paalin mael
vaanjaiyaam

PowerPoint Presentation Slides for the song Arokiyam Arokiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arokiyam Arokiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம் PPT
Arokiyam Arokiyam PPT

தமிழ்