புலம்பல் 2:8
கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது.
Tamil Indian Revised Version
கர்த்தர், மகளாகிய சீயோனின் மதிலை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடி தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரண்களையும் மதிலையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.
Tamil Easy Reading Version
சீயோன் மகளின் சுவர்களை அழித்திட கர்த்தர் திட்டமிட்டார். அவர் ஒரு அளவு கோட்டை சுவரில் குறித்து, அதுவரை இடித்துப் போடவேண்டும் என்று காட்டினார். அவர் அழிப்பதிலிருந்து தன்னை நிறுத்தவில்லை. எனவே, அவர் அனைத்து சுவர்களையும் துக்கத்தில் அழும்படிச் செய்தார். அவை எல்லாம் முற்றிலும் ஒன்றுக்கும் உதவாது அழிந்துபோயின.
Thiru Viviliam
⁽மகள் சீயோனின் மதிலை அழிக்க␢ ஆண்டவர் திட்டமிட்டார்;␢ அதற்கென நூலினால் அளந்தார்;␢ அதை அழிப்பதை நிறுத்தத்␢ தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை;␢ அரணும் மதிலும் புலம்பச் செய்தார்;␢ அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.⁾
King James Version (KJV)
The LORD hath purposed to destroy the wall of the daughter of Zion: he hath stretched out a line, he hath not withdrawn his hand from destroying: therefore he made the rampart and the wall to lament; they languished together.
American Standard Version (ASV)
Jehovah hath purposed to destroy the wall of the daughter of Zion; He hath stretched out the line, he hath not withdrawn his hand from destroying; And he hath made the rampart and wall to lament; they languish together.
Bible in Basic English (BBE)
It is the Lord’s purpose to make waste the wall of the daughter of Zion; his line has been stretched out, he has not kept back his hand from destruction: he has sent sorrow on tower and wall, they have become feeble together.
Darby English Bible (DBY)
Jehovah hath purposed to destroy the wall of the daughter of Zion: he hath stretched out the line, he hath not withdrawn his hand from destroying; and he hath made the rampart and the wall to lament: they languish together.
World English Bible (WEB)
Yahweh has purposed to destroy the wall of the daughter of Zion; He has stretched out the line, he has not withdrawn his hand from destroying; He has made the rampart and wall to lament; they languish together.
Young’s Literal Translation (YLT)
Devised hath Jehovah to destroy the wall of the daughter of Zion, He hath stretched out a line, He hath not turned His hand from destroying, And He causeth bulwark and wall to mourn, Together — they have been weak.
புலம்பல் Lamentations 2:8
கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது.
The LORD hath purposed to destroy the wall of the daughter of Zion: he hath stretched out a line, he hath not withdrawn his hand from destroying: therefore he made the rampart and the wall to lament; they languished together.
The Lord | חָשַׁ֨ב | ḥāšab | ha-SHAHV |
hath purposed | יְהוָ֤ה׀ | yĕhwâ | yeh-VA |
to destroy | לְהַשְׁחִית֙ | lĕhašḥît | leh-hahsh-HEET |
the wall | חוֹמַ֣ת | ḥômat | hoh-MAHT |
daughter the of | בַּת | bat | baht |
of Zion: | צִיּ֔וֹן | ṣiyyôn | TSEE-yone |
out stretched hath he | נָ֣טָה | nāṭâ | NA-ta |
a line, | קָ֔ו | qāw | kahv |
not hath he | לֹא | lōʾ | loh |
withdrawn | הֵשִׁ֥יב | hēšîb | hay-SHEEV |
his hand | יָד֖וֹ | yādô | ya-DOH |
from destroying: | מִבַּלֵּ֑עַ | mibballēaʿ | mee-ba-LAY-ah |
rampart the made he therefore | וַיַּֽאֲבֶל | wayyaʾăbel | va-YA-uh-vel |
and the wall | חֵ֥ל | ḥēl | hale |
lament; to | וְחוֹמָ֖ה | wĕḥômâ | veh-hoh-MA |
they languished | יַחְדָּ֥ו | yaḥdāw | yahk-DAHV |
together. | אֻמְלָֽלוּ׃ | ʾumlālû | oom-la-LOO |
புலம்பல் 2:8 in English
Tags கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார் நூலைப்போட்டார் அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார் அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது
Lamentations 2:8 in Tamil Concordance Lamentations 2:8 in Tamil Interlinear Lamentations 2:8 in Tamil Image
Read Full Chapter : Lamentations 2