Full Screen ?
 

Koduthathu Ondrumilayae - கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே – 4
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது
தேவனால் கூடுமே – 2

1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே

2. லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே

3. வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே

4. கடல் மேல் நடந்தாரே
கடும் புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

Koduthathu Ondrumilayae Lyrics in English

Koodaathathu ontumillaiyae – 4 nam thaevanaal koodaathathu koodaathathu ontumillaiyae manusharaal koodaathathu thaevanaal koodumae – 2 1. Orae oru vaarththai sonnaarae vaelaikkaaran sosthamaanaanae suththamaaku entu sonnaarae kushdaroki sosthamaanaanae 2. Laasaruvae vaa entarae mariththavan pilaiththaanae elunthiru entu sonnaarae yaveeru makal pilaiththaalae 3. Vasthiraththai thottalae vallamai purappattathae eppaththaa entu sonnaarae sevittu oomaiyan paesinaanae 4. Kadal mael nadanthaarae kadum puyal athattinaarae paataiyaith thottarae vaalipan pilaiththaanae

PowerPoint Presentation Slides for the song Koduthathu Ondrumilayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koduthathu Ondrumilayae – கூடாதது ஒன்றுமில்லையே PPT
Koduthathu Ondrumilayae PPT

கூடாதது ஒன்றுமில்லையே நம் தேவனால் கூடாததுகூடாதது ஒன்றுமில்லையேமனுஷரால் கூடாததுதேவனால் கூடுமே வார்த்தை சொன்னாரேவேலைக்காரன் சொஸ்தமானானேசுத்தமாகு சொன்னாரேகுஷ்டரோகி சொஸ்தமானானே லாசருவே வா என்றாரேமரித்தவன் பிழைத்தானேஎழுந்திரு சொன்னாரேயவீரு தமிழ்