Karam Pidithu Vazhi Nadathum
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2
ஆமென் அல்லேலூயா
1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்
2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்
3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்
Karam Pidithu Vazhi Nadathum – கரம் பிடித்து வழி நடத்தும் Lyrics in English
Karam Pidithu Vazhi Nadathum
karam pitiththu vali nadaththum karththarai
kalippodu thuthi paati pottuvom - 2
aamen allaelooyaa
1. pasumaiyaana maeychchal ulla idaththilae
ilaippaarach seykintar Yesu
kalaippaatta neer niraintha aruvikku
karththar ennai alaiththuch selkintar
2. naam nadakkum paathaikalaik kaattuvaar
naalthorum njaanaththaalae nirappuvaar
neethiyin paathaiyilae nadaththuvaar
nilalpola nam vaalvai thodaruvaar
3. enthappakkam ponaalum udanirunthu
ithuthaan valiyente paesuvaar
iruthivarai eppothum nadaththuvaar
Yesu naamam vaalkaventu vaalththuvom
PowerPoint Presentation Slides for the song Karam Pidithu Vazhi Nadathum – கரம் பிடித்து வழி நடத்தும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karam Pidithu Vazhi Nadathum – கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை PPT
Karam Pidithu Vazhi Nadathum PPT
Song Lyrics in Tamil & English
Karam Pidithu Vazhi Nadathum
Karam Pidithu Vazhi Nadathum
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
karam pitiththu vali nadaththum karththarai
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2
kalippodu thuthi paati pottuvom - 2
ஆமென் அல்லேலூயா
aamen allaelooyaa
1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
1. pasumaiyaana maeychchal ulla idaththilae
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
ilaippaarach seykintar Yesu
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
kalaippaatta neer niraintha aruvikku
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்
karththar ennai alaiththuch selkintar
2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
2. naam nadakkum paathaikalaik kaattuvaar
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
naalthorum njaanaththaalae nirappuvaar
நீதியின் பாதையிலே நடத்துவார்
neethiyin paathaiyilae nadaththuvaar
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்
nilalpola nam vaalvai thodaruvaar
3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
3. enthappakkam ponaalum udanirunthu
இதுதான் வழியென்றே பேசுவார்
ithuthaan valiyente paesuvaar
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
iruthivarai eppothum nadaththuvaar
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்
Yesu naamam vaalkaventu vaalththuvom
Karam Pidithu Vazhi Nadathum – கரம் பிடித்து வழி நடத்தும் Song Meaning
Karam Pidithu Vazhi Nadathum
The Lord who holds the hand and leads the way
Let us sing praises with joy – 2
Amen hallelujah
1. Where there is green pasture
Jesus gives rest
To the waterfall full of water to relieve fatigue
The Lord takes me
2. He will show us the paths to walk
He will fill you with wisdom every day
He will lead in the path of justice
He will continue our life like a shadow
3. Be there wherever you go
This is the way he talks
He will always conduct to the end
May Jesus name live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்