பல்லவி
தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்
சரணங்கள்
1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ
2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ
3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற
தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ
4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்
பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ
5. இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க – தேவ
6. வானவர் புகழ ஈனர்கள் இகழ
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ – தேவ
Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Lyrics in English
Pallavi
Thaevath thiruchchuthan Yesu uthiththaar,
Saapa sarppan thalai saaka mithiththaar
Saranangal
1. Paeyth thiralotae, vaayththiral paada,
Pethlakaem ennum perumpathi naada – thaeva
2. Thooyar konndaada, aayarkal thaeda,
Theeyan aerothu manam mika vaada – thaeva
3. Thinmaikal maara nanmaikal aera
Thonmarai vaakkiyamae niraivaera – thaeva
4. Paavam iraththaamparam por sivappaayinum
Paalilum vennmaiyaakkuvatharkaay – thaeva
5. Iratchannyak kotikal engaெngum parakka
Iratchakar iraatchiyamengaெngum sirakka – thaeva
6. Vaanavar pukala eenarkal ikala
Makilath thatiyavar akam mika makila – thaeva
PowerPoint Presentation Slides for the song Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் PPT
Deva Thirusuthan Yesu Uthithaar PPT

