Full Screen Chords ?
 

Akkiniyin Devan - அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்

எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்

சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான்

என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான்

Akkiniyin devan Lyrics in English

Akkiniyin Dhevan enakkullae irukkiraar
Sarva valla Dhevan enakkullae irukkiraar
Kalangamaattaேn naan kalangamaattaேn
Vetti enakkuth thaan

Eliyaavin thaevanae enakkullae irukkiraar
Elisaavin thaevanae enakkullae irukkiraar
Kalangamaattaேn naan kalangamaattaேn
Vetti enakkuth thaan

Saaththaanin soolchchiyellaam
Intha apishaekam murikkumae
Kalangamaattaேn naan kalangamaattaேn
Athisayam enakkuth thaan

En paaththiram apishaekaththaal
Athu nirampi valiyumae
Kalangamaattaேn naan kalangamaattaேn
Akkini enakkuth thaan

PowerPoint Presentation Slides for the song Akkiniyin devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkiniyin Devan – அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் PPT
Akkiniyin Devan PPT

கலங்கமாட்டேன் எனக்குள்ளே இருக்கிறார் எனக்குத் தேவன் வெற்றி தேவனே அக்கினியின் சர்வ வல்ல தான்எலியாவின் எலிசாவின் தான்சாத்தானின் சூழ்ச்சியெல்லாம் அபிஷேகம் முறிக்குமே அதிசயம் தான்என் பாத்திரம் தமிழ்