Full Screen Chords ?
 

Abrahamin Daevan - ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்

தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ

கர்த்தருக்கு பயந்து
வழிகளில் நடக்கின்ற நீ
பாக்கியவான் பாக்கியவான்
உழைப்பின் பயனை நீ
உண்பது நிச்சயமே நிச்சயமே

நன்மையும் பாக்கியமும்
உன் வாழ்வில் நீ காண்பாய்
செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்

இல்லத்தில் உன் மனைவி
கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
நிச்சயம் நிச்சயமே

Abrahamin daevan Lyrics in English

Aapirakaamin Dhevan eesaakkin Dhevan yaakkopin Dhevan unnai aasirvathippaarthakathimi thakajanu thakathimi thakajanu thakathimi thakajanu thakathimi thakajanu aa….aakarththarukku payanthu valikalil nadakkinta nee paakkiyavaan paakkiyavaan ulaippin payanai nee unnpathu nichchayamae nichchayamaenanmaiyum paakkiyamum un vaalvil nee kaannpaay selvamum aasthiyum thaeti varum thinamum jeevanulla naatkalellaam selippai nee kaannpaay nee kaannpaayillaththil un manaivi kanitharum thiraatchaைch seti pillaikal olivamarak kantukalpol valarvaarkal pillaikalin pillaikalai kaannpathu nichchayam nichchayamae

PowerPoint Presentation Slides for the song Abrahamin daevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abrahamin Daevan – ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் PPT
Abrahamin Daevan PPT

Abrahamin daevan Song Meaning

The God of Abraham is the God of Isaac
The God of Jacob will bless you

Takatimi Takajanu Takatimi Takajanu
Takatimi Takajanu Takatimi Takajanu Ah….Ah

God fearing
You who walk in ways
Blessed is blessed
You are the benefit of labor
Eating is certain

Benefit and privilege
You will see in your life
Daily looking for wealth and wealth
All the days of life
Prosperity you will see you will see

Your wife at home
Fruiting vine
Children will grow like olive trees
Seeing children's children
Definitely definitely

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தகஜனு தேவன் தகதிமி பாக்கியவான் நிச்சயமே காண்பாய் ஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் உன்னை ஆசிர்வதிப்பார்தகதிமி ஆஆகர்த்தருக்கு பயந்து வழிகளில் நடக்கின்ற உழைப்பின் பயனை உண்பது நிச்சயமேநன்மையும் தமிழ்