Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:45 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:45

நியாயாதிபதிகள் 9:45
அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.

Tamil Indian Revised Version
அபிமெலேக்கு அந்த நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்செய்து, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த மக்களைக்கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.

Tamil Easy Reading Version
அபிமெலேக்கும் அவனது ஆட்களும் அந்த நாள் முழுவதும் சீகேம் நகரத்தை எதிர்த்துப் போரிட்டனர். அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சீகேம் நகரைக் கைப்பற்றி, அந்த நகரத்தின் ஜனங்களைக் கொன்றனர். பின் அபிமெலேக்கு நகரத்தை இடித்துப் பாழாக்கி, அதன் மீது உப்பைத் தூவினான்.

Thiru Viviliam
அபிமெலக்கு அந்நாள் முழுதும் நகருக்கு எதிராகப் போரிட்டு, நகரைக் கைப்பற்றினான்; அதனுள் இருந்த மக்களைக் கொன்றான்; நகரைத் தரை மட்டமாக்கி அதில் உப்பை விதைத்தான்.⒫

Judges 9:44Judges 9Judges 9:46

King James Version (KJV)
And Abimelech fought against the city all that day; and he took the city, and slew the people that was therein, and beat down the city, and sowed it with salt.

American Standard Version (ASV)
And Abimelech fought against the city all that day; and he took the city, and slew the people that were therein: and he beat down the city, and sowed it with salt.

Bible in Basic English (BBE)
And all that day Abimelech was fighting against the town; and he took it, and put to death the people who were in it, and had the town pulled down and covered with salt.

Darby English Bible (DBY)
And Abim’elech fought against the city all that day; he took the city, and killed the people that were in it; and he razed the city and sowed it with salt.

Webster’s Bible (WBT)
And Abimelech fought against the city all that day; and he took the city, and slew the people that were in it, and beat down the city, and sowed it with salt.

World English Bible (WEB)
Abimelech fought against the city all that day; and he took the city, and killed the people who were therein: and he beat down the city, and sowed it with salt.

Young’s Literal Translation (YLT)
and Abimelech hath fought against the city all that day, and captureth the city, and the people who `are’ in it he hath slain, and he breaketh down the city, and soweth it `with’ salt.

நியாயாதிபதிகள் Judges 9:45
அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.
And Abimelech fought against the city all that day; and he took the city, and slew the people that was therein, and beat down the city, and sowed it with salt.

וַֽאֲבִימֶ֜לֶךְwaʾăbîmelekva-uh-vee-MEH-lek
נִלְחָ֣םnilḥāmneel-HAHM
בָּעִ֗ירbāʿîrba-EER
כֹּ֚לkōlkole
הַיּ֣וֹםhayyômHA-yome
הַה֔וּאhahûʾha-HOO
וַיִּלְכֹּד֙wayyilkōdva-yeel-KODE
אֶתʾetet
הָעִ֔ירhāʿîrha-EER
וְאֶתwĕʾetveh-ET
הָעָ֥םhāʿāmha-AM
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּ֖הּbāhba
הָרָ֑גhārāgha-RAHɡ
וַיִּתֹּץ֙wayyittōṣva-yee-TOHTS
אֶתʾetet
הָעִ֔ירhāʿîrha-EER
וַיִּזְרָעֶ֖הָwayyizrāʿehāva-yeez-ra-EH-ha
מֶֽלַח׃melaḥMEH-lahk

Cross Reference

2 இராஜாக்கள் 3:25
பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.

உபாகமம் 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

1 இராஜாக்கள் 12:25
யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான்.

சங்கீதம் 107:34
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.

எசேக்கியேல் 47:11
ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.

செப்பனியா 2:9
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

யாக்கோபு 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.


Tags அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி பட்டணத்தைப் பிடித்து அதிலிருந்த ஜனங்களைக் கொன்று பட்டணத்தை இடித்து விட்டு அதில் உப்பு விதைத்தான்
Judges 9:45 in Tamil Concordance Judges 9:45 in Tamil Interlinear Judges 9:45 in Tamil Image