Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 8:22 in Tamil

Home Bible Judges Judges 8 Judges 8:22

நியாயாதிபதிகள் 8:22
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர்கள் கைக்கு தப்புவித்தபடியால் நீரும் உம்முடைய மகனும், உம்முடைய மகனின் மகனும், எங்களை ஆண்டுகொள்ளக்கடவீர்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, “நீர் எங்களை மீதியானியரிடமிருந்து காப்பாற்றினீர். எனவே எங்களை நீரே ஆட்சி செய்யும். நீரும், உமது மகனும், உமது பேரனும் எங்களை ஆளவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேலர் கிதியோனிடம், “எங்களை ஆள்வீர்! நீரூம் உம் மகனும், உம் மகனின் மகனும் ஆள்வீர்களாக! ஏனெனில், நீர் மிதியானியரின் கையிலிருந்து எங்களை விடுவித்தீர்!” என்றனர்.

Title
கிதியோன் ஓர் ஏபோதைச் செய்தல்

Judges 8:21Judges 8Judges 8:23

King James Version (KJV)
Then the men of Israel said unto Gideon, Rule thou over us, both thou, and thy son, and thy son’s son also: for thou hast delivered us from the hand of Midian.

American Standard Version (ASV)
Then the men of Israel said unto Gideon, Rule thou over us, both thou, and thy son, and thy son’s son also; for thou hast saved us out of the hand of Midian.

Bible in Basic English (BBE)
Then the men of Israel said to Gideon, Be our ruler, you and your son and your son’s son after him; for you have been our saviour from the hands of Midian.

Darby English Bible (DBY)
Then the men of Israel said to Gideon, “Rule over us, you and your son and your grandson also; for you have delivered us out of the hand of Mid’ian.”

Webster’s Bible (WBT)
Then the men of Israel said to Gideon, Rule thou over us, both thou, and thy son, and thy son’s son also: for thou hast delivered us from the hand of Midian.

World English Bible (WEB)
Then the men of Israel said to Gideon, Rule you over us, both you, and your son, and your son’s son also; for you have saved us out of the hand of Midian.

Young’s Literal Translation (YLT)
And the men of Israel say unto Gideon, `Rule over us, both thou, and thy son, and thy son’s son, for thou hast saved us from the hand of Midian.’

நியாயாதிபதிகள் Judges 8:22
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.
Then the men of Israel said unto Gideon, Rule thou over us, both thou, and thy son, and thy son's son also: for thou hast delivered us from the hand of Midian.

וַיֹּֽאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אִֽישׁʾîšeesh
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
אֶלʾelel
גִּדְע֔וֹןgidʿônɡeed-ONE
מְשָׁלmĕšālmeh-SHAHL
בָּ֙נוּ֙bānûBA-NOO
גַּםgamɡahm
אַתָּ֔הʾattâah-TA
גַּםgamɡahm
בִּנְךָ֖binkābeen-HA
גַּ֣םgamɡahm
בֶּןbenben
בְּנֶ֑ךָbĕnekābeh-NEH-ha
כִּ֥יkee
הֽוֹשַׁעְתָּ֖נוּhôšaʿtānûhoh-sha-TA-noo
מִיַּ֥דmiyyadmee-YAHD
מִדְיָֽן׃midyānmeed-YAHN

Cross Reference

நியாயாதிபதிகள் 9:8
விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

1 சாமுவேல் 8:5
இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

1 சாமுவேல் 12:12
அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

யோவான் 6:15
ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.


Tags அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும் உம்முடைய குமாரனின் குமாரனும் எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்
Judges 8:22 in Tamil Concordance Judges 8:22 in Tamil Interlinear Judges 8:22 in Tamil Image