Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:22 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:22

நியாயாதிபதிகள் 20:22
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் போர்வீரர்கள் தங்களை பெலப்படுத்திக்கொண்டு, முதல் நாளில் அணிவகுத்து நின்ற இடத்திலே, மறுபடியும் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் கர்த்தரிடம் சென்றனர். மாலைவரைக்கும் அழுதனர். அவர்கள் கர்த்தரை நோக்கி, “பென்யமீன் ஜனங்களோடு மீண்டும் போரிடுவதற்குச் செல்ல வேண்டுமா? அவர்கள் எங்கள் உறவினர்கள்” என்றனர். கர்த்தர், “போய், அவர்களுக்கெதிராகப் போர் செய்யுங்கள்” என்று பதில் கூறினார். இஸ்ரவேல் மனிதர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினார்கள். மீண்டும் போருக்கு முதல்நாளைப் போலவே சென்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேல் வீரர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு முதல் நாள் கூடிய அதே இடத்தில் மீண்டும் போருக்கு அணி வகுத்து நின்றனர்.

Judges 20:21Judges 20Judges 20:23

King James Version (KJV)
And the people the men of Israel encouraged themselves, and set their battle again in array in the place where they put themselves in array the first day.

American Standard Version (ASV)
And the people, the men of Israel, encouraged themselves, and set the battle again in array in the place where they set themselves in array the first day.

Bible in Basic English (BBE)
But the people, the men of Israel, taking heart again, put their forces in order and took up the same position as on the first day.

Darby English Bible (DBY)
But the people, the men of Israel, took courage, and again formed the battle line in the same place where they had formed it on the first day.

Webster’s Bible (WBT)
And the people the men of Israel encouraged themselves, and set their battle again in array in the place where they put themselves in array the first day.

World English Bible (WEB)
The people, the men of Israel, encouraged themselves, and set the battle again in array in the place where they set themselves in array the first day.

Young’s Literal Translation (YLT)
And the people, the men of Israel, strengthen themselves, and add to set the battle in array in the place where they arranged themselves on the first day.

நியாயாதிபதிகள் Judges 20:22
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
And the people the men of Israel encouraged themselves, and set their battle again in array in the place where they put themselves in array the first day.

וַיִּתְחַזֵּ֥קwayyitḥazzēqva-yeet-ha-ZAKE
הָעָ֖םhāʿāmha-AM
אִ֣ישׁʾîšeesh
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וַיֹּסִ֙פוּ֙wayyōsipûva-yoh-SEE-FOO
לַֽעֲרֹ֣ךְlaʿărōkla-uh-ROKE
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
בַּמָּק֕וֹםbammāqômba-ma-KOME
אֲשֶׁרʾăšeruh-SHER
עָ֥רְכוּʿārĕkûAH-reh-hoo
שָׁ֖םšāmshahm
בַּיּ֥וֹםbayyômBA-yome
הָֽרִאשֽׁוֹן׃hāriʾšônHA-ree-SHONE

Cross Reference

நியாயாதிபதிகள் 20:15
கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.

நியாயாதிபதிகள் 20:17
பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.

1 சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

2 சாமுவேல் 11:25
அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய், இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்; பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான்.

சங்கீதம் 64:5
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.


Tags இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே மறுபடியும் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்
Judges 20:22 in Tamil Concordance Judges 20:22 in Tamil Interlinear Judges 20:22 in Tamil Image