Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 13:7 in Tamil

Home Bible Judges Judges 13 Judges 13:7

நியாயாதிபதிகள் 13:7
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.

Tamil Indian Revised Version
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானது ஒன்றும் சாப்பிடாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன்னுடைய மரணநாள்வரை தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான் என்று சொன்னார் என்றாள்.

Tamil Easy Reading Version
ஆனால் அவர் என்னை நோக்கி, ‘நீ கருவுற்று ஒரு மகனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே, அசுத்தமான எதையும் உண்ணாதே. ஏனெனில் ஒரு விசேஷமான வகையில் அச்சிறுவான் தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுவான். அவன் தேவனுக்குரிய விசேஷமானவனாக, பிறக்கும் முன்னரே அமைந்து, மரணம் அடையும் மட்டும் அவ்வாறே விளங்குவான்’ என்றார்” என்றாள்.

Thiru Viviliam
அவர் என்னிடம், ‘இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே, நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில், பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்’ என்றார்.⒫

Judges 13:6Judges 13Judges 13:8

King James Version (KJV)
But he said unto me, Behold, thou shalt conceive, and bear a son; and now drink no wine nor strong drink, neither eat any unclean thing: for the child shall be a Nazarite to God from the womb to the day of his death.

American Standard Version (ASV)
but he said unto me, Behold, thou shalt conceive, and bear a son; and now drink no wine nor strong drink, and eat not any unclean thing; for the child shall be a Nazirite unto God from the womb to the day of his death.

Bible in Basic English (BBE)
But he said to me, You are with child and will give birth to a son; and now do not take any wine or strong drink or let anything unclean be your food; for the child will be separate to God from his birth to the day of his death.

Darby English Bible (DBY)
but he said to me, ‘Behold, you shall conceive and bear a son; so then drink no wine or strong drink, and eat nothing unclean, for the boy shall be a Nazirite to God from birth to the day of his death.'”

Webster’s Bible (WBT)
But he said to me, Behold, thou shalt conceive, and bear a son; and now drink no wine nor strong drink, neither eat any unclean thing: for the child shall be a Nazarite to God from his birth to the day of his death.

World English Bible (WEB)
but he said to me, Behold, you shall conceive, and bear a son; and now drink no wine nor strong drink, and eat not any unclean thing; for the child shall be a Nazirite to God from the womb to the day of his death.

Young’s Literal Translation (YLT)
and he saith to me, Lo, thou art pregnant, and bearing a son, and now do not drink wine and strong drink, and do not eat any unclean thing, for a Nazarite to God is the youth from the womb till the day of his death.’

நியாயாதிபதிகள் Judges 13:7
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.
But he said unto me, Behold, thou shalt conceive, and bear a son; and now drink no wine nor strong drink, neither eat any unclean thing: for the child shall be a Nazarite to God from the womb to the day of his death.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
לִ֔יlee
הִנָּ֥ךְhinnākhee-NAHK
הָרָ֖הhārâha-RA
וְיֹלַ֣דְתְּwĕyōladĕtveh-yoh-LA-det
בֵּ֑ןbēnbane
וְעַתָּ֞הwĕʿattâveh-ah-TA
אַלʾalal
תִּשְׁתִּ֣י׀tištîteesh-TEE
יַ֣יִןyayinYA-yeen
וְשֵׁכָ֗רwĕšēkārveh-shay-HAHR
וְאַלwĕʾalveh-AL
תֹּֽאכְלִי֙tōʾkĕliytoh-heh-LEE
כָּלkālkahl
טֻמְאָ֔הṭumʾâtoom-AH
כִּֽיkee
נְזִ֤ירnĕzîrneh-ZEER
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
מִןminmeen
הַבֶּ֖טֶןhabbeṭenha-BEH-ten
עַדʿadad
י֥וֹםyômyome
מוֹתֽוֹ׃môtômoh-TOH

Cross Reference

நியாயாதிபதிகள் 13:4
ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.


Tags அவர் என்னை நோக்கி இதோ நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய் ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும் தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்
Judges 13:7 in Tamil Concordance Judges 13:7 in Tamil Interlinear Judges 13:7 in Tamil Image