நியாயாதிபதிகள் 12:15
பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் பண்ணப்பட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் செய்யப்பட்டான்.
Tamil Easy Reading Version
பின் இல்லேனின் மகனாகிய அப்தோன் மரித்தான். அவன் பிரத்தோன் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பிரத்தோன் எப்பிராயீம் தேசத்தில் இருந்தது. இது அமலேக்கியர் வாழ்ந்த மலைநாட்டில் இருந்த நகரமாகும்.
Thiru Viviliam
பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டு எப்ராயிம் நிலப்பகுதியில் இருந்த பிராத்தோனில் அடக்கம் செய்யப்பட்டார்.
King James Version (KJV)
And Abdon the son of Hillel the Pirathonite died, and was buried in Pirathon in the land of Ephraim, in the mount of the Amalekites.
American Standard Version (ASV)
And Abdon the son of Hillel the Pirathonite died, and was buried in Pirathon in the land of Ephraim, in the hill-country of the Amalekites.
Bible in Basic English (BBE)
And Abdon, the son of Hillel, came to his death, and his body was put to rest in Pirathon in the land of Ephraim, in the hill-country of the Amalekites.
Darby English Bible (DBY)
Then Abdon the son of Hillel the Pira’thonite died, and was buried at Pira’thon in the land of E’phraim, in the hill country of the Amal’ekites.
Webster’s Bible (WBT)
And Abdon the son of Hillel the Pirathonite died, and was buried in Pirathon in the land of Ephraim, in the mount of the Amalekites.
World English Bible (WEB)
Abdon the son of Hillel the Pirathonite died, and was buried in Pirathon in the land of Ephraim, in the hill-country of the Amalekites.
Young’s Literal Translation (YLT)
And Abdon son of Hillel, the Pirathonite, dieth, and is buried in Pirathon, in the land of Ephraim, in the hill-country of the Amalekite.
நியாயாதிபதிகள் Judges 12:15
பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் பண்ணப்பட்டான்.
And Abdon the son of Hillel the Pirathonite died, and was buried in Pirathon in the land of Ephraim, in the mount of the Amalekites.
And Abdon | וַיָּ֛מָת | wayyāmot | va-YA-mote |
the son | עַבְדּ֥וֹן | ʿabdôn | av-DONE |
of Hillel | בֶּן | ben | ben |
Pirathonite the | הִלֵּ֖ל | hillēl | hee-LALE |
died, | הַפִּרְעָֽתוֹנִ֑י | happirʿātônî | ha-peer-ah-toh-NEE |
and was buried | וַיִּקָּבֵ֤ר | wayyiqqābēr | va-yee-ka-VARE |
Pirathon in | בְּפִרְעָתוֹן֙ | bĕpirʿātôn | beh-feer-ah-TONE |
in the land | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
of Ephraim, | אֶפְרַ֔יִם | ʾeprayim | ef-RA-yeem |
mount the in | בְּהַ֖ר | bĕhar | beh-HAHR |
of the Amalekites. | הָֽעֲמָֽלֵקִֽי׃ | hāʿămālēqî | HA-uh-MA-lay-KEE |
நியாயாதிபதிகள் 12:15 in English
Tags பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் பண்ணப்பட்டான்
Judges 12:15 in Tamil Concordance Judges 12:15 in Tamil Interlinear Judges 12:15 in Tamil Image
Read Full Chapter : Judges 12