நியாயாதிபதிகள் 11

Judges 11:37 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 11:37
பின்னும் அவன் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.

Tamil Indian Revised Version
பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள்.

Tamil Easy Reading Version
பின்பு யெப்தாவின் மகள் தன் தந்தையிடம், “எனக்காக முதலில் ஒரு காரியம் செய்யுங்கள். நான் இரண்டு மாதங்கள் தனித்திருக்க வேண்டும், நான் மலைகளுக்குப் போவேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். குழந்தை பெறவும் மாட்டேன். எனவே, நானும் எனது தோழியரும் போய் சேர்ந்து அழ அனுமதி கொடுங்கள்” என்றாள்.

Thiru Viviliam
அவள் தந்தையிடம், “என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்” என்றாள்.

Roman Transliteration
Pinnum avan than thakappanai Nnokki: neer enakku oru kaariyam seyya vaenndum; naan malaikalinmael poyththirinthu, naanum en tholimaarkalum en kannimaiyinimiththam thukkangaொnndaada, enakku iranndumaatham thavannaikodum ental.

Judges 11:37 in Other Translations

King James Version (KJV)
And she said unto her father, Let this thing be done for me: let me alone two months, that I may go up and down upon the mountains, and bewail my virginity, I and my fellows.

American Standard Version (ASV)
And she said unto her father, Let this thing be done for me: let me alone two months, that I may depart and go down upon the mountains, and bewail my virginity, I and my companions.

Bible in Basic English (BBE)
Then she said to her father, Only do this for me: let me have two months to go away into the mountains with my friends, weeping for my sad fate.

Darby English Bible (DBY)
And she said to her father, "Let this thing be done for me; let me alone two months, that I may go and wander on the mountains, and bewail my virginity, I and my companions."

Webster's Bible (WBT)
And she said to her father, Let this thing be done for me: Let me alone two months, that I may go up and down upon the mountains, and bewail my virginity, I and my fellows.

World English Bible (WEB)
She said to her father, Let this thing be done for me: let me alone two months, that I may depart and go down on the mountains, and bewail my virginity, I and my companions.

Young's Literal Translation (YLT)
And she saith unto her father, `Let this thing be done to me; desist from me two months, and I go on, and have gone down on the hills, and I weep for my virginity -- I and my friends.'

நியாயாதிபதிகள் Judges 11:37

பின்னும் அவன் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.

And she said unto her father, Let this thing be done for me: let me alone two months, that I may go up and down upon the mountains, and bewail my virginity, I and my fellows.

And she said וַתֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
unto אֶל ʾēl ale
her father, אָבִ֔יהָ ʾāb av
be done יֵעָ֥שֶׂה ʿāśâ ah-SA
לִּ֖י
thing הַדָּבָ֣ר dābār da-VAHR
Let this הַזֶּ֑ה ze zeh
for me: let me alone הַרְפֵּ֨ה rāpâ ra-FA
מִמֶּ֜נִּי min meen
two שְׁנַ֣יִם šĕnayim sheh-na-YEEM
months, חֳדָשִׁ֗ים ḥōdeš hoh-DESH
that I may go up וְאֵֽלְכָה֙ hālak ha-LAHK
and down וְיָֽרַדְתִּ֣י yārad ya-RAHD
upon עַל ʿal al
the mountains, הֶֽהָרִ֔ים har hahr
and bewail וְאֶבְכֶּה֙ bākâ ba-HA
עַל ʿal al
my virginity, בְּתוּלַ֔י bĕtûlîm beh-too-LEEM
I אָֽנֹכִ֖י ʾānōkî ah-noh-HEE
and my fellows. וְרֵֽעיֹתָֽי׃ raʿyâ ra-YA



Read Full Chapter : Judges 11