Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 10:3 in Tamil

Judges 10:3 Bible Judges Judges 10

நியாயாதிபதிகள் 10:3
அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

Tamil Indian Revised Version
நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் இறந்துபோனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்;

Tamil Easy Reading Version
ஆனால் நாதாபும் அபியூவும் தங்கள் பாவத்தின் காரணமாக, கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போதே, மரித்துப்போனார்கள். கர்த்தருக்குக் காணிக்கைப் பலி செலுத்தும்போது கர்த்தரால் அங்கீகரிக்கப்படாத நெருப்பை அவர்கள் பயன்படுத்தினர். எனவே, நாதாப்பும், அபியூவும் சீனாய் பாலைவனத்திலேயே மடிந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. எனவே, அவர்களின் இடத்தில் எலெயாசாரும், இத்தாமாரும் ஆசாரியர்களாகக் கர்த்தருக்கு ஊழியம் செய்தனர். அவர்களின் தந்தையான ஆரோன் உயிரோடு இருக்கும்போதே இது நிகழ்ந்தது.

Thiru Viviliam
ஆனால், நாதாபும் அபிகூவும் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் திருமுன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்ததால் ஆண்டவர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே, எலயாசரும் இத்தாமரும் தங்கள் தந்தை ஆரோன் முன்னிலையில் குருக்களாகப் பணியாற்றினர்.

Numbers 3:3Numbers 3Numbers 3:5

King James Version (KJV)
And Nadab and Abihu died before the LORD, when they offered strange fire before the LORD, in the wilderness of Sinai, and they had no children: and Eleazar and Ithamar ministered in the priest’s office in the sight of Aaron their father.

American Standard Version (ASV)
And Nadab and Abihu died before Jehovah, when they offered strange fire before Jehovah, in the wilderness of Sinai, and they had no children; and Eleazar and Ithamar ministered in the priest’s office in the presence of Aaron their father.

Bible in Basic English (BBE)
And Nadab and Abihu were put to death before the Lord when they made an offering of strange fire before the Lord, in the waste land of Sinai, and they had no children: and Eleazar and Ithamar did the work of priests before Aaron their father.

Darby English Bible (DBY)
And Nadab and Abihu died before Jehovah when they offered strange fire before Jehovah in the wilderness of Sinai, and they had no sons; and Eleazar and Ithamar exercised the priesthood in the presence of Aaron their father.

Webster’s Bible (WBT)
And Nadab and Abihu died before the LORD, when they offered strange fire before the LORD, in the wilderness of Sinai, and they had no children: and Eleazar and Ithamar ministered in the priest’s office in the sight of Aaron their father.

World English Bible (WEB)
Nadab and Abihu died before Yahweh, when they offered strange fire before Yahweh, in the wilderness of Sinai, and they had no children. Eleazar and Ithamar ministered in the priest’s office in the presence of Aaron their father.

Young’s Literal Translation (YLT)
And Nadab dieth — Abihu also — before Jehovah, in their bringing near strange fire before Jehovah, in the wilderness of Sinai, and sons they had not; and Eleazar — Ithamar also — acteth as priest in the presence of Aaron their father.

எண்ணாகமம் Numbers 3:4
நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
And Nadab and Abihu died before the LORD, when they offered strange fire before the LORD, in the wilderness of Sinai, and they had no children: and Eleazar and Ithamar ministered in the priest's office in the sight of Aaron their father.

And
Nadab
וַיָּ֣מָתwayyāmotva-YA-mote
and
Abihu
נָדָ֣בnādābna-DAHV
died
וַֽאֲבִיה֣וּאwaʾăbîhûʾva-uh-vee-HOO
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֡הyĕhwâyeh-VA
when
they
offered
בְּֽהַקְרִבָם֩bĕhaqribāmbeh-hahk-ree-VAHM
strange
אֵ֨שׁʾēšaysh
fire
זָרָ֜הzārâza-RA
before
לִפְנֵ֤יlipnêleef-NAY
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
wilderness
the
in
בְּמִדְבַּ֣רbĕmidbarbeh-meed-BAHR
of
Sinai,
סִינַ֔יsînaysee-NAI
had
they
and
וּבָנִ֖יםûbānîmoo-va-NEEM
no
לֹֽאlōʾloh
children:
הָי֣וּhāyûha-YOO
and
Eleazar
לָהֶ֑םlāhemla-HEM
and
Ithamar
וַיְכַהֵ֤ןwaykahēnvai-ha-HANE
office
priest's
the
in
ministered
אֶלְעָזָר֙ʾelʿāzārel-ah-ZAHR
in
וְאִ֣יתָמָ֔רwĕʾîtāmārveh-EE-ta-MAHR
the
sight
עַלʿalal
of
Aaron
פְּנֵ֖יpĕnêpeh-NAY
their
father.
אַֽהֲרֹ֥ןʾahărōnah-huh-RONE
אֲבִיהֶֽם׃ʾăbîhemuh-vee-HEM

நியாயாதிபதிகள் 10:3 in English

avanukkuppinpu, Geelaeyaaththiyanaana Yaaveer Elumpi, Isravaelai Irupaththiranndu Varusham Niyaayam Visaariththaan.


Tags அவனுக்குப்பின்பு கீலேயாத்தியனான யாவீர் எழும்பி இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்
Judges 10:3 in Tamil Concordance Judges 10:3 in Tamil Interlinear Judges 10:3 in Tamil Image

Read Full Chapter : Judges 10