Full Screen ?
 

Jepaththin Aavalai - ஜெபத்தின் ஆவலை

1. ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.

2. பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.

3. எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.

4. தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.

Jepaththin Aavalai Lyrics in English

1. Jepaththin aavalai en nenjil arulum; theyvaavee, loka naesaththai ennai vittakattaுm. 2. Pooloka sinthaiyai veraுththuth thalluvaen; maelaana niththiya inpaththai naan thaeda aevumaen. 3. Enakkuth thunnaiyaay en pakkaththil irum; naan nilainirkumpatiyaay kirupai aliyum. 4. Theyvanpin paasaththaal kattunndu, entaikkum ummai en mulu manathaal pinpattachcheythidum.

PowerPoint Presentation Slides for the song Jepaththin Aavalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepaththin Aavalai – ஜெபத்தின் ஆவலை PPT
Jepaththin Aavalai PPT

ஜெபத்தின் ஆவலை நெஞ்சில் அருளும் தெய்வாவீ லோக நேசத்தை என்னை விட்டகற்றும் பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன் மேலான நித்திய இன்பத்தை தேட ஏவுமேன் எனக்குத் தமிழ்