Full Screen ?
 

Athikalayil Ummai - அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே

Athikalayil Ummai
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே
தேவாசீர்வாதம் பெற நாடுவேன்
ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாயெனை உத்தமனாக்கிடும் – தேவே

1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களிடனிருப்பதா யுரைத்த நல் நாதா!
ஈனப் பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா!
எனக்கான நீசனே! வான ராசனே!
இந்த நாளிலுமொரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதிகாலையிலுமை

2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும் போது
தப்பாது நின் கிருபை தாங்கிட வேணுமப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப்பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது – அதிகாலையிலுமை

3. நரர் யாவர்க்குமுற்ற நண்பனாய் நடத்திடவையே – தீ
நாவின் பாவமற்ற நன்மைகள் மொழிந்திட செய்யே
பரலோக ஆவியை நல் மாரி போலெனில் பெய்யே
புகழான நாதனே! வேத போதனே! பூரணமாயுனைப்
போற்றுவேன் தினம் தினம் மெய்யே – அதிகாலையிலுமை

Athikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன் Lyrics in English

Athikalayil Ummai
athikaalaiyilumaith thaeduvaen mulumanathaalae
thaevaaseervaatham pera naaduvaen
jepa thapaththaalae
ithukaarum kaaththa thanthai neerae
inimaelum kaaththarul seyveerae
pathivaaka ummilae naan nilaikkavae
paththiramaayenai uththamanaakkidum - thaevae

1. pona raamuluvathum paathukaaththarulina pothaa!
eppothum engalidaniruppathaa yuraiththa nal naathaa!
eenap paavikkaethu thunnai lokilunndu porpaathaa!
enakkaana neesanae! vaana raasanae!
intha naalilumoru panthamillaamal kaarum neethaa! - athikaalaiyilumai

2. pala sothanaikalaal soolnthu naan kalangidum pothu
thappaathu nin kirupai thaangida vaenumappothu
vilakaathu en samookam enta vaakkil thavaraethu?
visuvaasangaொnndu meyppaasamoonntida
vikkinam yaavilum vetti kaanuvaen malaivaethu - athikaalaiyilumai

3. narar yaavarkkumutta nannpanaay nadaththidavaiyae - thee
naavin paavamatta nanmaikal molinthida seyyae
paraloka aaviyai nal maari polenil peyyae
pukalaana naathanae! vaetha pothanae! pooranamaayunaip
pottuvaen thinam thinam meyyae - athikaalaiyilumai

PowerPoint Presentation Slides for the song Athikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன் முழுமனதாலே PPT
Athikalayil Ummai PPT

Athikalayil Ummai – அதிகாலையிலுமைத் தேடுவேன் Song Meaning

Athikalayil Ummai
I will search early in the morning with all my heart
I will seek God's blessings
By prayer
You are the father who waits for this
You will wait longer
I will stay with you forever
Makes the bond perfect – God

1. You have protected all the last Ram!
Always with us Yuraitha Nal Nata!
Is it not fair to help sinners?
Neesone for me! Celestial!
Do you drive without a bond on this day! – Early morning sickness

2. When I am troubled by many temptations
When I want to bear your grace without fail
Is there anything wrong with saying that my community will not leave?
Be true to faith
I will see success in all of Vikinam Malaivedu – Morning

3. Narara treats everyone as a friend – fire
The sinless virtues of the tongue should be translated
May the heavenly spirit be blessed
Glorious Nathan! Vedic teachings! Puranamayunai
I will admire you day by day - early in the morning

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்