Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaveethin Kumarane - தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே

தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே – 2
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே

1.எதற்குமே Layak இல்ல
எதற்குமே use இல்ல – 2
பார்க்கின்ற மனிதர்கள்
பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை
Waste ஆச்சே – 2 – (என்னை)
குமாரனே இரங்குமே
குற்றங்களை மன்னியுமே – 2
2. Background எனக்கில்ல
எந்த ஆஸ்தியும் எனக்கில்ல – 2
உம்மை அழைக்கின்றபோது
அதட்டிடும் மனிதர்கள் என்னைச்
சுற்றி பெருகிடிச்சே – 2

குமாரனே இரங்குமே
என்னையும் வாழவைத்திடுமே – 2

3. Acting பண்ணி கூப்பிடல
உம்மை அன்போடு கூப்பிடுறேன் – 2
எந்தன் நிலையை அறிந்தஎன்
தெய்வம் இயேசுவே
எனக்கும் உதவிடுங்க – 2
குமாரனே இரங்குமே
கூக்குரலகேட்டிடுமே – 2
– தாவீதின்குமாரனே

Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே Lyrics in English

Thaaveethin kumaaranae enakku irangumae – 2 valiyarukae amarnthu puthuvaalvu kaettusaththamittu kooppiduraேn – 2 – thaaveethin kumaaranae 1.etharkumae Layak illa etharkumae use illa – 2 paarkkinta manitharkal parikasikkum alavil vaalkkai Waste aachchaே – 2 – (ennai) kumaaranae irangumae kuttangalai manniyumae – 2 2. Background enakkilla entha aasthiyum enakkilla – 2 ummai alaikkintapothu athatdidum manitharkal ennaich sutti perukitichchaே – 2 kumaaranae irangumae ennaiyum vaalavaiththidumae – 2 3. Acting pannnni kooppidala ummai anpodu kooppiduraேn – 2 enthan nilaiyai arinthaen theyvam Yesuvae enakkum uthavidunga – 2 kumaaranae irangumae kookkuralakaetdidumae – 2 – thaaveethinkumaaranae

PowerPoint Presentation Slides for the song Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaveethin Kumarane – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே PPT
Thaveethin Kumarane PPT

குமாரனே இரங்குமே தாவீதின் கூப்பிடுறேன் எதற்குமே இல்ல மனிதர்கள் எனக்கில்ல உம்மை வழியருகே அமர்ந்து புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு Layak use பார்க்கின்ற பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை தமிழ்