யோசுவா 9:6
அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் கில்காலில் இருக்கிற கூடாரத்திற்கு யோசுவாவிடம் போய், அவனையும் இஸ்ரவேல் மனிதர்களையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடு உடன்படிக்கைசெய்யுங்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
பின்னர் அம்மனிதர்கள் கில்காலுக்கு அருகே இருந்த இஸ்ரவேலரின் முகாமிற்குச் சென்றனர். அம்மனிதர்கள் யோசுவா மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்களிடமும் சென்று, “நாங்கள் மிகவும் தூரத்திலுள்ள ஒரு தேசத்தில் இருந்து கிளம்பி வந்துள்ளோம். உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறோம்” என்றனர்.
Thiru Viviliam
அவர்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் சென்றார்கள். அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும், “நாங்கள் தொலைநாட்டிலிருந்து வருகின்றோம். இப்பொழுது எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள்” என்றனர்.
King James Version (KJV)
And they went to Joshua unto the camp at Gilgal, and said unto him, and to the men of Israel, We be come from a far country: now therefore make ye a league with us.
American Standard Version (ASV)
And they went to Joshua unto the camp at Gilgal, and said unto him, and to the men of Israel, We are come from a far country: now therefore make ye a covenant with us.
Bible in Basic English (BBE)
And they came to Joshua to the tent-circle at Gilgal, and said to him and to the men of Israel, We have come from a far country: so now make an agreement with us.
Darby English Bible (DBY)
And they went to Joshua unto the camp at Gilgal, and said to him, and to the men of Israel, From a far country are we come; and now make a covenant with us.
Webster’s Bible (WBT)
And they went to Joshua to the camp at Gilgal, and said to him, and to the men of Israel, We have come from a far country: now therefore make ye a league with us.
World English Bible (WEB)
They went to Joshua to the camp at Gilgal, and said to him, and to the men of Israel, We are come from a far country: now therefore make you a covenant with us.
Young’s Literal Translation (YLT)
And they go unto Joshua, unto the camp at Gilgal, and say unto him, and unto the men of Israel, `From a land far off we have come, and now, make with us a covenant;’
யோசுவா Joshua 9:6
அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்.
And they went to Joshua unto the camp at Gilgal, and said unto him, and to the men of Israel, We be come from a far country: now therefore make ye a league with us.
And they went | וַיֵּֽלְכ֧וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
to | אֶל | ʾel | el |
Joshua | יְהוֹשֻׁ֛עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
unto | אֶל | ʾel | el |
the camp | הַֽמַּחֲנֶ֖ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
Gilgal, at | הַגִּלְגָּ֑ל | haggilgāl | ha-ɡeel-ɡAHL |
and said | וַיֹּֽאמְר֨וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
unto | אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV |
him, and to | וְאֶל | wĕʾel | veh-EL |
men the | אִ֣ישׁ | ʾîš | eesh |
of Israel, | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
We be come | מֵאֶ֤רֶץ | mēʾereṣ | may-EH-rets |
from a far | רְחוֹקָה֙ | rĕḥôqāh | reh-hoh-KA |
country: | בָּ֔אנוּ | bāʾnû | BA-noo |
now | וְעַתָּ֖ה | wĕʿattâ | veh-ah-TA |
therefore make | כִּרְתוּ | kirtû | keer-TOO |
ye a league | לָ֥נוּ | lānû | LA-noo |
with us. | בְרִֽית׃ | bĕrît | veh-REET |
யோசுவா 9:6 in English
Tags அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய் அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள் எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்
Joshua 9:6 in Tamil Concordance Joshua 9:6 in Tamil Interlinear Joshua 9:6 in Tamil Image
Read Full Chapter : Joshua 9