Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 7:22 in Tamil

ಯೆಹೋಶುವ 7:22 Bible Joshua Joshua 7

யோசுவா 7:22
உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைந்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது.

Tamil Indian Revised Version
உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்திற்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைக்கப்பட்டிருந்தது, வெள்ளியும் அதின் கீழ் இருந்தது.

Tamil Easy Reading Version
எனவே யோசுவா சிலரைக் கூடாரத்திற்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சென்று, அப்பொருட்கள் கூடாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலாடையின் கீழே வெள்ளி இருந்தது.

Thiru Viviliam
யோசுவா தூதரை அனுப்பினார். அவர்கள் கூடாரத்திற்குள் விரைந்து சென்றனர். இதோ! வெள்ளி அடிப்பகுதியில் இருக்க, அவை அவனது கூடாரத்திற்குள் தரையில் புதைக்கப்பட்டிருந்தன.

Joshua 7:21Joshua 7Joshua 7:23

King James Version (KJV)
So Joshua sent messengers, and they ran unto the tent; and, behold, it was hid in his tent, and the silver under it.

American Standard Version (ASV)
So Joshua sent messengers, and they ran unto the tent; and, behold, it was hid in his tent, and the silver under it.

Bible in Basic English (BBE)
So Joshua sent men quickly, and looking in his tent, they saw where the robe had been put away secretly with the silver under it.

Darby English Bible (DBY)
And Joshua sent messengers, and they ran to the tent, and behold, it was hid in his tent, and the silver under it.

Webster’s Bible (WBT)
So Joshua sent messengers, and they ran to the tent, and behold, it was hid in his tent, and the silver under it.

World English Bible (WEB)
So Joshua sent messengers, and they ran to the tent; and, behold, it was hid in his tent, and the silver under it.

Young’s Literal Translation (YLT)
And Joshua sendeth messengers, and they run unto the tent, and lo, it is hidden in his tent, and the silver under it;

யோசுவா Joshua 7:22
உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைந்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது.
So Joshua sent messengers, and they ran unto the tent; and, behold, it was hid in his tent, and the silver under it.

So
Joshua
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
sent
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
messengers,
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
ran
they
and
וַיָּרֻ֖צוּwayyāruṣûva-ya-ROO-tsoo
unto
the
tent;
הָאֹ֑הֱלָהhāʾōhĕlâha-OH-hay-la
behold,
and,
וְהִנֵּ֧הwĕhinnēveh-hee-NAY
it
was
hid
טְמוּנָ֛הṭĕmûnâteh-moo-NA
tent,
his
in
בְּאָֽהֳל֖וֹbĕʾāhŏlôbeh-ah-hoh-LOH
and
the
silver
וְהַכֶּ֥סֶףwĕhakkesepveh-ha-KEH-sef
under
תַּחְתֶּֽיהָ׃taḥtêhātahk-TAY-ha

யோசுவா 7:22 in English

udanae Yosuvaa Aatkalai Anuppinaan; Avarkal Koodaaraththukku Otinaarkal; Avanutaiya Koodaaraththil Athu Puthainthirunthathu, Velliyum Athingeel Irunthathu.


Tags உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான் அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள் அவனுடைய கூடாரத்தில் அது புதைந்திருந்தது வெள்ளியும் அதின்கீழ் இருந்தது
Joshua 7:22 in Tamil Concordance Joshua 7:22 in Tamil Interlinear Joshua 7:22 in Tamil Image

Read Full Chapter : Joshua 7