யோசுவா 7:1
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது கர்த்தருடைய கோபம் மூண்டது.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருந்தனர். சிம்ரி என்பவனின் பேரனும், கர்மீ என்பவனின் மகனுமாகிய யூதா கோத்திரத்தைச் சார்ந்த ஆகான் என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் அழிக்கப்பட வேண்டிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தான். எனவே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் மிகுந்த கோபமடைந்தார்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது.⒫
Title
ஆகானின் பாவம்
Other Title
ஆக்கான் செய்த பாவம்
King James Version (KJV)
But the children of Israel committed a trespass in the accursed thing: for Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, took of the accursed thing: and the anger of the LORD was kindled against the children of Israel.
American Standard Version (ASV)
But the children of Israel committed a trespass in the devoted thing; for Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, took of the devoted thing: and the anger of Jehovah was kindled against the children of Israel.
Bible in Basic English (BBE)
But the children of Israel did wrong about the cursed thing: for Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the family of Judah, took of the cursed thing, moving the Lord to wrath against the children of Israel.
Darby English Bible (DBY)
But the children of Israel committed unfaithfulness in that which had been brought under the curse: Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, took of the accursed thing; and the anger of Jehovah was kindled against the children of Israel.
Webster’s Bible (WBT)
But the children of Israel committed a trespass in the accursed thing: for Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, took of the accursed thing: and the anger of the LORD was kindled against the children of Israel.
World English Bible (WEB)
But the children of Israel committed a trespass in the devoted thing; for Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, took of the devoted thing: and the anger of Yahweh was kindled against the children of Israel.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel commit a trespass in the devoted thing, and Achan, son of Carmi, son of Zabdi, son of Zerah, of the tribe of Judah, taketh of the devoted thing, and the anger of Jehovah burneth against the sons of Israel.
யோசுவா Joshua 7:1
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
But the children of Israel committed a trespass in the accursed thing: for Achan, the son of Carmi, the son of Zabdi, the son of Zerah, of the tribe of Judah, took of the accursed thing: and the anger of the LORD was kindled against the children of Israel.
But the children | וַיִּמְעֲל֧וּ | wayyimʿălû | va-yeem-uh-LOO |
of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
committed | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
trespass a | מַ֖עַל | maʿal | MA-al |
in the accursed thing: | בַּחֵ֑רֶם | baḥērem | ba-HAY-rem |
Achan, for | וַיִּקַּ֡ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
the son | עָכָ֣ן | ʿākān | ah-HAHN |
of Carmi, | בֶּן | ben | ben |
son the | כַּרְמִי֩ | karmiy | kahr-MEE |
of Zabdi, | בֶן | ben | ven |
the son | זַבְדִּ֨י | zabdî | zahv-DEE |
Zerah, of | בֶן | ben | ven |
of the tribe | זֶ֜רַח | zeraḥ | ZEH-rahk |
of Judah, | לְמַטֵּ֤ה | lĕmaṭṭē | leh-ma-TAY |
took | יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA |
of | מִן | min | meen |
the accursed thing: | הַחֵ֔רֶם | haḥērem | ha-HAY-rem |
anger the and | וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr |
of the Lord | אַ֥ף | ʾap | af |
kindled was | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
against the children | בִּבְנֵ֥י | bibnê | beev-NAY |
of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
யோசுவா 7:1 in English
Tags இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள் எப்படியெனில் யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான் ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது
Joshua 7:1 in Tamil Concordance Joshua 7:1 in Tamil Interlinear Joshua 7:1 in Tamil Image
Read Full Chapter : Joshua 7