யோசுவா 21:25
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
Tamil Indian Revised Version
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதினுடைய வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
Tamil Easy Reading Version
மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் தானாகையும், காத் ரிம்மோனையும் கொடுத்தனர். அவர்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அந்நகரங்களை சுற்றியிருந்த நிலங்களையும் கொடுத்தார்கள்.
Thiru Viviliam
மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை; தானாக்கு, அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள்.
King James Version (KJV)
And out of the half tribe of Manasseh, Tanach with her suburbs, and Gathrimmon with her suburbs; two cities.
American Standard Version (ASV)
And out of the half-tribe of Manasseh, Taanach with its suburbs, and Gath-rimmon with its suburbs; two cities.
Bible in Basic English (BBE)
And from the half-tribe of Manasseh, Taanach and Gath-rimmon with their grass-lands, two towns.
Darby English Bible (DBY)
and out of half the tribe of Manasseh, Taanach and its suburbs and Gath-Rimmon and its suburbs: two cities.
Webster’s Bible (WBT)
And out of the half-tribe of Manasseh, Taanach with its suburbs, and Gath-rimmon with its suburbs; two cities.
World English Bible (WEB)
Out of the half-tribe of Manasseh, Taanach with its suburbs, and Gath-rimmon with its suburbs; two cities.
Young’s Literal Translation (YLT)
And out of the half of the tribe of Manasseh, Taanach and its suburbs, and Gath-Rimmon and its suburbs — two cities;
யோசுவா Joshua 21:25
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
And out of the half tribe of Manasseh, Tanach with her suburbs, and Gathrimmon with her suburbs; two cities.
And out of the half | וּמִֽמַּחֲצִית֙ | ûmimmaḥăṣît | oo-mee-ma-huh-TSEET |
tribe | מַטֵּ֣ה | maṭṭē | ma-TAY |
of Manasseh, | מְנַשֶּׁ֔ה | mĕnašše | meh-na-SHEH |
אֶת | ʾet | et | |
Tanach | תַּעְנַךְ֙ | taʿnak | ta-nahk |
with | וְאֶת | wĕʾet | veh-ET |
her suburbs, | מִגְרָשֶׁ֔הָ | migrāšehā | meeɡ-ra-SHEH-ha |
and Gath-rimmon | וְאֶת | wĕʾet | veh-ET |
with | גַּ֥ת | gat | ɡaht |
her suburbs; | רִמּ֖וֹן | rimmôn | REE-mone |
two | וְאֶת | wĕʾet | veh-ET |
cities. | מִגְרָשֶׁ֑הָ | migrāšehā | meeɡ-ra-SHEH-ha |
עָרִ֖ים | ʿārîm | ah-REEM | |
שְׁתָּֽיִם׃ | šĕttāyim | sheh-TA-yeem |
யோசுவா 21:25 in English
Tags மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும் காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள் இந்தப் பட்டணங்கள் இரண்டு
Joshua 21:25 in Tamil Concordance Joshua 21:25 in Tamil Interlinear Joshua 21:25 in Tamil Image
Read Full Chapter : Joshua 21